விஜய் கைது செய்யப்படுவாரா? – ஸ்டாலின் அழுத்தி சொல்லிய பதில் – கரூரில் பேட்டி

MK Stalin In Karur: கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார். 

விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல்

புதுடெல்லி, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் இன்று கரூர் மாவட்டத்தில் மக்களை சந்தித்து உரையாற்றினார். விஜய்யின் வாகனம் அருகே கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இதனால் விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே, பெண் ஒருவர் மயக்கம் அடைந்தார். அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். … Read more

உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி; தங்க பதக்கம் வென்ற ஷீத்தல் தேவி

குவாங்ஜு, உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஷீத்தல் தேவி (வயது 18) பெண்களுக்கான தனிநபர் காம்பவுண்டு வில்வித்தை பிரிவில் தங்க பதக்கம் வென்றுள்ளார். இந்த போட்டியில், உலக தர வரிசையில் முதல் இடத்தில் உள்ள துருக்கியின் ஓஜ்னுர் கியூர் கிர்தியை 146-143 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி ஷீத்தல் வெற்றி பெற்றுள்ளார். சாம்பியன்ஷிப் போட்டிகளில் அவருக்கு 3-வது பதக்கம் இதுவாகும். இதற்கு முன்பு, தோமன் குமாருடன் இணைந்து ஷீத்தல், கலப்பு குழு பிரிவில் வெண்கல … Read more

‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ – மத்திய மந்திரி ஜெய்சங்கர்

வாஷிங்டன், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரிக்ஸ் அமைப்பு நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை மந்திரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- “பன்முகத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படும்போது, ​​பிரிக்ஸ் அமைப்பு, பகுத்தறிவு மற்றும் ஆக்கபூர்வமான மாற்றத்திற்கான வலுவான குரலாக உறுதியாக நிற்கிறது. அமைதி கட்டமைத்தல், உரையாடல், ராஜதந்திரம் மற்றும் சர்வதேச சட்டத்தை கடைபிடிப்பது ஆகியவற்றின் செய்தியை பிரிக்ஸ் நாடுகள் … Read more

கரூர்: “அதிமுக சார்பில் விஜயபாஸ்கர் மருத்துவமனை சென்று உதவுவார்'' – எடப்பாடி பழனிசாமி

இன்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். இந்தப் பரப்புரையைக் காண ஏகப்பட்ட மக்கள் கூடியதால் பெரும் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். 52 பேர் மிகவும் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கரூர்: விஜய் பரப்புரை “கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் அதன் தலைவர் … Read more

கரூர் கூட்ட நெரிசல்: ஒரே ஊரைச் சேர்ந்த 3 சிறுமிகள் உட்பட 5 பெண்கள் மரணம்

கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 5 சிறுமிகள், 5 சிறுவர்கள், 16 பெண்கள், 13 ஆண்கள் என மொத்தம் 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களில் 5 பேர் கருர் அருகே ஏமூர் என்ற ஊரை சேர்ந்தவர்கள்; அவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், 2 மகள்கள் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கருர் அருகே ஏமூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஹேமலதா (28), மகள்கள் … Read more

இந்தியாவில் கார்ப்பரேட் தலைமைத்துவத்தில் பெண்களின் பங்கு முதல் முறையாக 20% எட்டியது

புதுடெல்லி: இந்​தி​யா​வில் முதல் முறை​யாக கார்ப்​பரேட் தலை​மைத்​து​வத்​தில் பெண்​களின் எண்​ணிக்கை 20 சதவீதத்தை எட்​டி​யுள்​ளது. இதுதொடர்​பாக நியூ​யார்க்கை சேர்ந்த அவதார்​-செ​ராமவுண்ட் ஆய்​வில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தாவது: இந்​தி​யா​வில் கார்ப்​பரேட் நிறு​வனங்​களின் தலைமை பொறுப்​பு​களில் 2016-ல் 13%-​மாக இருந்த பெண்​களின் எண்​ணிக்கை படிப்​படி​யாக அதி​கரித்து 2024-ல் 19% அளவுக்கு உயர்ந்​தது. இந்த நிலை​யில் தற்​போது தலை​மைத்​து​வத்​தில் பெண்​களின் பங்கு முதல் முறை​யாக 20% தொட்​டுள்​ளது. இது சமூகத்​தில் முற்​போக்​கான நிலையை பிர​திபலிப்​ப​தாக அமைந்​துள்​ளது. உலகம் முழு​வதும் கார்ப்​பரேட் நிறு​வனங்​களின் தலை​மைப் பதவி​களில் … Read more

வால்வோ மின்சார கார் இ.எக்ஸ்.30 மாடல் அறிமுகம்: விலை ரூ.41 லட்சம்

சென்னை: ​வால்​வோ கார் இந்​தியா நிறு​வனம் இ.எக்​ஸ்​.30 மாடல் மின்​சார காரை இந்​திய சந்​தை​யில் அறி​முகம் செய்​துள்​ளது. இதுகுறித்து அந்​நிறு​வனத்​தின் மேலாண் இயக்​குநர் ஜோதி மல்​ஹோத்ரா கூறி​யுள்​ள​தாவது: பண்​டிகை காலத்தை முன்​னிட்டு வால்​வோ​வின் புதிய தயாரிப்​பான இ.எக்​ஸ்​.30 மாடல் மின்​சார கார் சந்​தை​யில் அறி​முக​மாகி உள்​ளது. இதன் விலை ரூ.41 லட்​ச​மாக நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இருந்​த​போ​தி​லும் அக்​டோபர் 19-க்கு முன் முன்​ப​திவு செய்​தவர்​களுக்கு ரூ.39,99,000 என்ற சலுகை விலை​யில் இந்த கார் வழங்​கப்​படும். நவம்​பர் முதல் வாரத்​திலிருந்து டெலிவரி … Read more

விஜய் கூட்டத்தில் பாதுகாப்பு குறைபாடா…? பாதியில் எழுந்து போன டிஜிபி வெங்கட்ராமன்!

Karur Stampede: கரூரில் நடந்த கூட்டநெரிசல் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாடு டிஜிபி வெங்கட்ராமன் செய்த கருத்துகளை இங்கு காணலாம்.

மத்தியஅரசின் மிரட்டலுக்கு தமிழ்நாடு அரசு அடிபணியாது! கட்டாய கல்வி உரிமை தொடர்பான வழக்கில் திமுக அரசு தகவல்…

சென்னை; மத்திய அரசின் மிரட்டலுக்கு தமிழ்நாடு அரசு என்றும் அடிபணியாது என  கட்டாய கல்வி உரிமை தொடர்பான வழக்கில்  தமிழ்நாடு அரசு தெரிவித்தள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அதற்காக, தமிழ்நாடு அரசு சார்பில் குறைவான தொகை மட்டுமே வழங்குவதாக தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த விசாரணையின்போது,  … Read more