46 ஆண்டுகளுக்கு பின் ரஜினி-கமல் கூட்டணி! இருவரும் கடைசியாக ஒன்றாக நடித்த படம் எது?

Kamal Confirms Acting With Rajinikanth : ரஜினியும் கமல்ஹாசனும் 46 ஆண்டுகளுக்கு பின்பு ஒன்றாக நடிப்பதை கமல் உறுதிப்படுத்தி இருக்கிறார். இவர்கள் கடைசியாக நடித்த படம் குறித்து இங்கு பார்ப்போம்.

கோயில் பணியாளர்களுக்கான கருணைத் தொகை: தமிழக அரசின் குட் நியூஸ்

Tamil Nadu Government : கோயில் பணியாளர்களுக்கான கருணைத் தொகை தொடர்பான முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.  

ஆசிய கோப்பை: இந்தியா VS பாகிஸ்தான் – யாருக்கு வெற்றி?

India vs Pakistan Asia Cup 2025: இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் ஆசியக்கோப்பை 2025, கிரிக்கெட் போட்டி நாளை, அதாவது செப்டம்பர் 9-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தத் தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டி தான். இப்போட்டி  செப்டம்பர் 14-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடக்க உள்ளது. இதில் இரு அணிகளும் மோதவுள்ளன. Add Zee News as a Preferred Source … Read more

Ajith kumar: கார் ரேஸில் இந்திய திரையுலகை பிரதிபலிக்கும் `லோகோ' – காரணம் என்ன?

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக வலம் வந்த அஜித் குமார், தன் நடிப்பை குறைத்துக்கொண்டு கார் ரேஸின் பக்கம் கவனம் செலுத்தத் தொடங்கினார். கடந்த ஆண்டு  ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை அஜித் உருவாக்கினார். இந்த நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் பெற்றுள்ளது. தற்போது ஜெர்மனியில் நடக்கும் கார் ரேஸில் அஜித் பங்கேற்றுள்ளார். அஜித் குமார் ரேஸிங் லோகோ 2025 ரேஸிங் திட்டங்கள்: … Read more

நாளை முதல்வர் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்! துரைமுருகன் அறிவிப்பு…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் ஒருவார பயணமாகஜெர்மனி, இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு இன்று காலை சென்னை திரும்பினார். இதையடுத்து, நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டஉள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் நாளை மதியம் 12 மணியளவில் காணொலி வாயிலாக  நடைபெற உள்ளது … Read more

கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருந்த பெண்… நேரில் பார்த்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் ஹத்ரஸ் மாவட்டத்தில் உள்ள சிக்கந்திரா ராவ் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த புதன்கிழமை காலை 10 மணியளவில் மாயமானார். வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி திரும்பி வராததால், சிறுமியின் குடும்பத்தினர் பதற்றமடைந்து அக்கம்பக்கம் முழுவதும் தீவிரமாக தேடி அலைந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு கிணற்றில், சிறுமியின் சடலம் மிதந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமியை கொலை செய்தவர்கள் அவரது உடலை சாக்குப் பைக்குள் திணித்து கிணற்றுக்குள் வீசியிருந்தனர். இது … Read more

3-வது ஒருநாள் போட்டி: பெத்தேல், ரூட் அபார சதம்.. இங்கிலாந்து அணி 414 ரன்கள் குவிப்பு

சவுத்தம்டான், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நடைபெற்ற முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி சவுத்தம்டானில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த … Read more

புற்றுநோய்க்கு தடுப்பூசி: சாதித்த ரஷியா- விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது?

மாஸ்கோ: உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை பாதித்து வரும் புற்றுநோய்க்கு எதிராக புதிய நம்பிக்கை எழுந்துள்ளது. அதாவது, ரஷியாவின் புற்றுநோய் தடுப்பூசி 100 சதவீத செயல் திறனை காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா கண்டறிந்துள்ள இந்த தடுப்பூசி எம்.ஆர்.என்.ஏ வகையைச் சேர்ந்ததாகும். ‘என்ட்ரோமிக்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி புற்றுநோய் கட்டிகளை வெற்றிகரமாக அழித்ததாகவும், ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்ததும், இந்த தடுப்பூசி பொதுப் பயன்பாட்டுக்கு விடப்படும் என்றும் ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தடுப்பூசி … Read more

ஃபோக்ஸ்வேகன் ID.Cross எலக்ட்ரிக் எஸ்யூவி காட்சிக்கு வந்தது

துவக்க நிலை சந்தைக்கான எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலாக வெளியிடப்பட்டுள்ள ID.Cross மிக சிறப்பான டிசைனுடன் முழுமையான சார்ஜில் 425 கிமீ ரேஞ்ச் வழங்கும் எனவும் உற்பத்திக்கு 2026 ஆம் ஆண்டின் மத்தியில் செல்ல உள்ளதாக ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது. முன்பாக நாம் பார்த்த ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் ஸ்கோடா எபிக் மாடலும் இந்த ஐடி.கிராஸ் என இரண்டு ஒரே பிளாட்ஃபாரத்தை பகிர்ந்து கொண்டு துவக்க நிலை ஐரோப்பா சந்தையில் கிடைக்க உள்ளது. இந்தியாவிற்கான மாடல் இதன் அடிப்படையிலான இந்திய சந்தைக்கு … Read more

“மதுரை விமான நிலைய பெயர்; மக்கள் நலனை மறந்து EPS பேசுகிறார்'' – கிருஷ்ணசாமி விமர்சனம்

எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்‘ என பரப்புரை பயணம் மேற்கொண்டுள்ள அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னாளப்பட்டி பூஞ்சோலையில் பரப்புரை செய்தார். அப்போது, “தேசியமும் தெய்வீகமும் இருகண்கள் என வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றவர். தனது சொத்துகளை சாதி, மதம் பார்க்காமல் மக்களுக்குத் தானம் செய்தவர். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும். மதுரை விமான … Read more