Lokah Chapter 2: அடுத்த பாகத்திற்கு தயாரான லோகா! வெளியான மாஸ் அறிவிப்பு..

Lokah Chapter 2 Begins : லோகா திரைப்படத்தின் அடுத்த பாகத்திற்கான அறிவிப்பு, தற்போது வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.

'6 மாதத்தில் ஆட்சி மாறும், அதிகாரம் கைமாறும்' – கரூரில் விஜய் ஆவேசம்… என்னாச்சு?

TVK Vijay: 6 மாதத்தில் ஆட்சி மாறும், காட்சி மாறும், அதிகாரம் கைமாறும், உண்மையான மனசாட்சி கொண்ட மக்களாட்சி மலரும் என கரூரில் தவெக தலைவர் விஜய் ஆவேசமாக பேசி உள்ளார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு! இந்த 3 ஐபிஎல் அணிக்கு பயிற்சியாளராகும் புஜாரா?

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் தடுப்பு சுவர் என்று அழைக்கப்படும் செத்தேஷ்வர் புஜாரா, தனது பேட்டிங் திறன், பொறுமை மற்றும் நிதானமான அணுகுமுறைக்கு பெயர் பெற்றவர். சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அவரது பரந்த கிரிக்கெட் அறிவையும், ஆட்ட நுணுக்கங்களையும் கருத்தில் கொண்டு, அவரை ஐபிஎல் அணிகளுக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கலாம் என்ற விவாதம் கிரிக்கெட் வட்டாரங்களில் எழுந்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாம்பவானாக திகழ்ந்த புஜாரா, டி20 உலகில் ஒரு பயிற்சியாளராக எப்படி ஜொலிப்பார் … Read more

சென்னையில் வேளாண் வணிகத் திருவிழாவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் 2 நாள்கள் நடக்கும் வேளாண் வணிகத் திருவிழாவை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் `வேளாண் வணிகத் திருவிழா 2025′ நடைபெறுகிறது.   இத்திருவிழா  இன்றும், நாளையும்   (சனி, ஞாயிறு) ஆகிய இரு நாட்களில் நடைபெறுகிறது. இந்த  . வணிக திருவிழாவில் கருத்தரங்கு, கலந்துரையாடல், உற்பத்தியாளர் – வணிகர் சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்த வணிக திருவிழாவையொட்டி, 200க்கும் மேற்பட்ட … Read more

புரட்டாசி சனிக்கிழமை: ஈரோடு பெருமாள் மலை கோயிலில் குவிந்த பக்தர்கள்| Photo Album

ஈரோடு பெருமாள் மலை கோயில் ஈரோடு பெருமாள் மலை கோயில் ஈரோடு பெருமாள் மலை கோயில் ஈரோடு பெருமாள் மலை கோயில் ஈரோடு பெருமாள் மலை கோயில் ஈரோடு பெருமாள் மலை கோயில் ஈரோடு பெருமாள் மலை கோயில் ஈரோடு பெருமாள் மலை கோயில் ஈரோடு பெருமாள் மலை கோயில் ஈரோடு பெருமாள் மலை கோயில் ஈரோடு பெருமாள் மலை கோயில் ஈரோடு பெருமாள் மலை கோயில் ஈரோடு பெருமாள் மலை கோயில் ஈரோடு பெருமாள் மலை … Read more

காங், திமுக புதுச்சேரிக்கு ஆபத்தான வைரஸ்: பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் விமர்சனம்

புதுச்சேரி: காங்கிரஸ், திமுக புதுச்சேரி மக்களுக்கு மிகவும் ஆபத்தான வைரஸ் என்றும், தேசிய ஜனநாயக கூட்டணி அந்த வைரஸை தடுக்கும் தடுப்பூசி என்றும் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கேசவன் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் இன்று புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சீர்த்திருத்தம் செய்யப்பட்ட ஜிஎஸ்டி கடந்த 22-ம் தேதி அமலுக்கு வந்தது. சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் இருந்து பிரதமர் தீபாவளி பரிசு கொடுக்கிறோம் என்றார். ஆனால் அவர் தீபாவளி பரிசு கொடுக்கவில்லை. … Read more

பிஹாரில் தே.ஜ.கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஊடுருவல்காரர்கள் விரட்டப்படுவார்கள்: அமித் ஷா

அராரியா(பிஹார்): பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், மாநிலத்தில் இருந்து ஊடுருவல்காரர்கள் விரட்டி அடிக்கப்படுவார்கள் என்று பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார். பிஹாரில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அராரியா நகரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, “பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே ராகுல் காந்தி மற்றும் லாலு பிரசாத் யாதவின் ஒரே நோக்கம். … Read more

பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்: ஜெய்சங்கர்

நியூயார்க்: இறக்குமதி வரிகளின் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும் என்று ஐநா பொதுச்சபைக் கூட்டத்துக்கு இடையே நடைபெற்ற கூட்டம் ஒன்றில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில் தான் ஆற்றிய உரை தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஜெய்சங்கர், “உலகம் பன்முகத்தன்மை நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்நிலையில், பிரிக்ஸ் நாடுகள் ஆக்கப்பூர்வமான மாற்றத்துக்கான வலுவான குரலாக உள்ளன. உலகம் கொந்தளிப்பாக … Read more

பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா; ஐ.நா.வில் மாஸ் காட்டிய பெடல் கெலாட் – யார் அவர்?

Petal Gahlot: ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்பின் சர்ச்சை பேச்சுக்கு இந்தியா தரப்பில் அதிரடி பதிலடியை கொடுத்த ஐ.நா. செயலாளர் பெடல் கெலாட் யார் என்பது குறித்து இங்கு காணலாம்.

இட்லி கடை படத்தின் ப்ரீ-புக்கிங் தொடக்கம்! தனுஷ் வெளியிட்ட புது போஸ்டர்..

Idli Kadai Movie Pre Bookings Open : தமிழகம் முழுவதும் வருகின்ற அக்டோபர் 1ம் தேதி நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை திரைப்படம் வெளியாக உள்ளது