அக்சர் படேலை விட இந்த பாகிஸ்தான் வீரர்தான் சிறந்தவர்.. முன்னாள் வீரர்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இத்தொடரில் இறுதி போட்டி நாளை செப்டம்பர் 28-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கும் நிலையில், அப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஆசிய கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுவதால் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.  Add Zee News as a Preferred … Read more

Kalaimamani Awards: “சினிமா எனக்கு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறது!" – நெகிழும் விக்ரம் பிரபு

கடந்த 23-ம் தேதி 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது பெறவிருப்பவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசு சார்பில் கலை மற்றும் இலக்கியத் துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு உயரிய விருதான கலைமாமணி விருது வழங்கப்படும். விக்ரம் பிரபு 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கு திரைத்துறையைச் சார்ந்த இயக்குநர் லிங்குசாமி, இசையமைப்பாளர் சாண்டி, நடிகர் விக்ரம் பிரபு, பாடலாசிரியர் விவேகா உட்பட பலருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது குறித்து நடிகர் விக்ரம் பிரபு … Read more

Flipkart Big Billion Days Sale 2025: பெஸ்ட் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்களை ரூ.20,000-க்குள் வாங்கலாம்

Flipkart Big Billion Days Sale 2025: ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில் பிக் பில்லியன் டேஸ் சேல் நடந்துவருகிறது. இதில் அனைத்து பொருட்களிலும் பல விதமான சலுகைகளும், தள்ளுபடிகளும் கிடைக்கின்றன. குறிப்பாக ​​பிளிப்கார்ட் ஸ்மார்ட்போன்களுக்கு அதிக தள்ளுபடியை வழங்குகிறது. ஆப்பிள், கூகிள், சாம்சங் மற்றும் ஒன்பிளஸ் ஆகிய உயர்நிலை ஸ்மார்ட்போன்களில் இப்போது சிறந்த சலுகைகள் கிடைக்கின்றன. Add Zee News as a Preferred Source பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2025 BBD … Read more

BSNL: நாடு முழுவதும் 92,000 இடங்களில் BSNL 4G இணைய சேவை துவக்கம் – தொழில்நுட்ப சிறப்புகள் என்ன?

நாட்டில் இப்போது ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகிய 3 தனியார் மொபைல் போன் நிறுவனங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்நிறுவனங்கள் படிப்படியாகத் தங்களது சேவை கட்டணத்தை அதிகரித்து வருகின்றன. ஆரம்பத்தில் 99 ரூபாய்க்கு கொடுத்துக்கொண்டிருந்த மொபைல் சேவை கட்டணம் இப்போது குறைந்தபட்சம் ரூ.300 முதல் 350 வரை உயர்ந்திருக்கிறது. மூன்று மொபைல் சேவை நிறுவனங்களும் 4ஜி சேவையைத் தாண்டி 5ஜி சேவையை வழங்க ஆரம்பித்துள்ளன. ஆனால் மத்திய அரசுக்குச் சொந்தமான பி.எஸ்.என்.எல். மொபைல் சேவை நிறுவனம் அதிகமான இடங்களில் … Read more

“அண்ணா மீது இனி ஓர் அவதூறு சொல் வீசப்பட்டாலும்…” – சீமானுக்கு திமுக எச்சரிக்கை

சென்னை: அண்ணா மீது ஓர் அவதூறு சொல் வீசப்பட்டாலும், மானமுள்ள தமிழ்நாட்டு மக்களின் கோபக் கனலுக்கு ஆளாக நேரிடும் என்று திமுக மாணவர் அணி எச்சரித்துள்ளது. இது குறித்து திமுக மாணவரணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணா, முன்னாள் முதல்வர் எம்ஜிஆரை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், தரந்தாழ்த்து வாய்த்துடுக்காகப் பேசி இருப்பது அநாகரிகத்தின் உச்சம்; கடும் கண்டனத்துக்கு உரியது. 1956-ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் ஆலய தமிழ் மாநாட்டில் நடக்காத விஷயத்தைச் சொல்லி அண்ணாவை … Read more

நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

ஜார்சுகுடா: பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒடிசாவின் ஜார்சுகுடாவில் இருந்து, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-ன் 4ஜி நெட்வொர்க் சேவையை தொடங்கி வைத்தார். இனி நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை கிடைக்கப்பெறும். மேலும், புதிய 4ஜி தொழில்நுட்பத்தைக் கொண்ட 92,600 கோபுரங்கள் உட்பட, பிஎஸ்என்எல் அமைத்த 97,500 க்கும் மேற்பட்ட 4ஜி செல்போன் கோபுரங்களின் இயக்கத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ரூ.37,000 கோடி செலவில் நிறுவப்பட்ட இந்த செல்போன் கோபுரங்கள், முற்றிலும் உள்நாட்டு … Read more

‘எப்ஸ்டீன் லீக்ஸ்’ ஆவணத்தில் தனது பெயர் – எலான் மஸ்க் சொல்வது என்ன?

நியூயார்க்: ‘எப்ஸ்டீன் லீக்ஸ்’ என்ற பாலியல் குற்றச்சாட்டு ஆவணத்தில் தனது பெயர் இடம்பெற்றுள்ளது குறித்து டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் விளக்கமளித்துள்ளார். புதிதாக வெளியான 6 பக்கங்கள் கொண்ட ஆவணத்தில், எலான் மஸ்க் கடந்த 2016 டிசம்பர் 6-ம் தேதி வர்ஜீனியா தீவுகளில் உள்ள எப்ஸ்டைன் தீவுக்கு சென்றாகத் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பகிர்வில், “இது தவறானது” என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். வேறு எந்த விளக்கங்களையும் சொல்லாமல் … Read more

சாய் பல்லவி பிகினி உடை அணிந்தாரா? அவரே வெளியிட்ட வீடியோ..!

Sai Pallavi AI Generated Bikini Photo : நடிகை சாய்பல்லவி, நீச்சல் உடையில் இருப்பது போல AI-ல் மார்பிங் செய்து சிலர் போட்டோக்களை வைரலாக்கி வந்தனர். இந்த நிலையில், அவர் அதற்கு பதிலடி கொடுத்து ஒரு வீடியோவை பதிவிட்டு இருக்கிறார்.

'அம்மா, அம்மா என சொல்லி' அதிமுகவையும் விட்டுவைக்காத விஜய் – நாமக்கலில் பேச்சு

TVK Vijay Full Speech: அம்மா, அம்மா என சொல்லி பாஜகவுடன் பொருந்தா கூட்டணியை அதிமுக வைத்திருப்பதாக நாமக்கலில் விஜய் கடுமையாக விமர்சித்தார். வழக்கமாக திமுக, பாஜகவை தாக்கும் விஜய் தற்போது அதிமுகவையும் சராமாரியாக விமர்சித்துள்ளார். 

Asia cup final: இந்த வீரரை ஃபனலில் விட்டுடாதீங்க.. முன்னாள் வீரர் அட்வைஸ்!

2025 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கியமான சூப்பர் 4 போட்டியில் இந்தியா இலங்கையை எதிர்த்து களமிறங்கியது. முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 202 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாகஅபிஷேக் சர்மா 61, திலக் வர்மா 49* மற்றும் சஞ்சு சாம்சன் 39 ரன்கள் அடித்தனர்.  Add Zee News as a Preferred Source இதையடுத்து இலங்கை அணி அதே ரன்களுடன் 202/5 விக்கெட்டுகளை சமநிலையில் முடித்த … Read more