Hyundai Creta King Edition – 10 ஆண்டுகால கிங் க்ரெட்டா எடிசனை வெளியிட்ட ஹூண்டாய்
ஹூண்டாய் இந்தியாவின் பிரசத்தி பெற்ற க்ரெட்டா எஸ்யூவி மாடலின் வெற்றிகரமான 10 ஆண்டுகால கொண்டாட்டத்தை முன்னிட்டு கிங், கிங் நைட் மற்றும் கிங் லிமிடெட் எடிசன் என மூன்றிலும் வெளியிடப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மூன்று எஞ்சின் ஆப்ஷனிலும் கிங் எடிசன் கிடைக்க உள்ளது. க்ரெட்டா King எடிசன் சிறப்புகள் மூன்று எஞ்சின் ஆப்ஷனிலும் கிடைக்கின்ற கிங் வேரியண்டில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என … Read more