`சினிமாக் குடும்பத்தை சேர்ந்தவர், சோதனை வரும்போது சப்போர்ட்டாக இருப்போம்' -விஜய்க்கு ஆதரவாக பேரரசு
நடிகர் சஞ்சீவ் கதாநாயகனாக நடிக்கும் ‘வீர தமிழச்சி’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (செப்.29) நடைபெற்றது. அப்போது அந்த விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் பேரரசு, “விஜய் சார் இன்று அரசியல் தலைவராக இருக்கலாம். ஆனால் எங்கள் சினிமாக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருக்கு ஒரு சோதனை வரும்போது இந்த நேரத்தில் நாங்கள் அவருக்கு சப்போர்ட்டாக இருக்க வேண்டும். தவெக தலைவர் விஜய் ஒரு விபத்து நடந்துவிட்டது. அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இந்த நேரத்தில் அவருக்கு எந்தளவுக்கு மனசு … Read more