வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு! FASTag-ல் ரூ.1,000 ரீசார்ஜ் இலவசம் – எப்படி பெறுவது?

சுங்கச்சாவடிகளில் அசுத்தமாக இருக்கும் கழிவறைகளை ஆதாரங்களுடன் புகாரளித்தால், சம்பந்தப்பட்ட வாகனத்தின் FASTag கணக்கில் ரூ.1,000 ரீசார்ஜ் வெகுமதி சேர்க்கப்படும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.