பெண்களுக்கு நிரந்தர அரசு வேலை… மாதம் ரூ.30,000 சம்பளம் – எதிர்க்கட்சியின் தேர்தல் வாக்குறுதி!

Bihar Election 2025: ஜீவிகா திதி திட்டத்தின் பெண்களுக்கு நிரந்தர அரசு வேலை கொடுக்கப்பட்டு, அவர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.