ரயில்வே வேலை வேண்டுமா? NTPC தேர்வில் வெற்றி பெற தமிழ்நாடு அரசின் இலவசப் பயிற்சி!

Tamil Nadu Govt Free Coaching : ரயில்வே அறிவித்துள்ள என்டிபிசி (NTPC) தேர்வுக்கு சென்னை, நீலகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.