ஆட்டம் காண்கிறதா அமெரிக்கப் பொருளாதாரம்? – பணி முடக்கமும், தாக்கமும் – ஒரு தெளிவுப் பார்வை

அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்கள் யாவும் அதற்கேற்ற விளைவுகளை உலகம் முழுவதும் கடத்துவது காலங்காலமாகவே நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதனால்தான், அமெரிக்கா என்றால் ‘பொருளாதார சூப்பர் பவர்’ என்ற அந்தஸ்து இருக்கிறது. இந்தச் சூழலில்தான் அமெரிக்காவில் ‘எகனாமிக் ஷட்டவுன்’ என்ற செய்தி பரவலாக பெரும் பேசுபொருளாகியுள்ளது. அமெரிக்கா ஷட்டவுன் / பணி முடக்கம் என்றால் என்ன? அது ஏன் ஏற்படுகிறது? இந்த ஷட்டவுன் என்ன மாதிரியான தாக்கத்தை அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும்? உலக நாடுகளுக்கு இதனால் … Read more

முதலிரவு வேண்டாம் என்ற மனைவி..கடைசியில் கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Rajasthan Bride Runs Off Marriage Night : முதல் இரவு வேண்டாம் என்ற மனைவி.. மனைவி பேச்சை கேட்ட புது மாப்பிள்ளைக்கு கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி நடந்தது என்ன?

ரேஷன் கார்டு அப்டேட்! அக்டோபர் 5,6 ஆம் தேதிகளில் வீடு தேடி வரும் ரேஷன்

Ration Card update : தாயுமானவர் திட்டத்தின் கீழ் அக்டோபர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் எந்தெந்த மாவட்டங்களில் ரேஷன் பொருட்கள் வீடு தேடி விநியோகம் செய்யப்பட உள்ளது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

வெஸ்ட் இண்டீஸை பந்தாடிய இந்தியா.. 2007க்கு பின் மாபெரும் சாதனை! என்ன தெரியுமா?

ஆசிய கோப்பை தொடரை முடித்த கையோடு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று (அக்டோபர் 02) அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வென்ஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.  Add Zee News as a Preferred Source அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆனால் … Read more

இன்னும் சில மணிநேரமே.. ஃப்ளிப்கார்ட் விற்பனையில் பொருட்களை உடனே ஆர்டர் போடுங்கள்

Big Billion Days Ending Tonight: ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் கடைசி நாள் இன்று ஆகும். இந்த அற்புதமான விற்பனை இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைகிறது. கடைசி நிமிட தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ள நீங்கள் விரும்பினால், இதைவிட சிறந்த தருணம் உங்களுக்கு கிடைக்காது. ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் உட்பட பல தயாரிப்புகளில் இந்த விற்பனை தொடர்ந்து அற்புதமான சலுகைகளை வழங்குகிறது. விற்பனையின் கடைசி நாளில் கிடைக்கும் சிறப்புச் சலுகைகளைப் … Read more

அமைதியாக இருப்பது வெற்றிக்கான அறிகுறி, நல்லதே நடக்கும்! செங்கோட்டையன் நம்பிக்கை…

கோபி: அமைதியாக இருப்பது வெற்றிக்கான அறிகுறி  என்ற அதிமுக அதிருப்தியாளர் செங்கோட்டையன் எம்எல்ஏ,  ‘பொறுத்திருக்க வேண்டும், நல்லதே நடக்கும்’  என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  அதிமுகவில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என இபிஎஸ்ஸுக்கு செங்கோட்டையன் காலக்கெடு விதித்த நிலையில் செங்கோட்டையனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கினார் இபிஎஸ். இதைத் தொடர்ந்து செங்கோட்டையனின் அரசியல் நகர்வுகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் அதிமுகவை ஒருங்கிணைக்கும் … Read more

Mahindra Thar Facelift – நவீன அம்சங்களுடன் 2025 மஹிந்திரா தார் விலை ₹ 9.99 லட்சம் முதல் துவக்கம்.!

இந்தியாவின் மிகப் பிரபலமான ஆஃப் ரோடு எஸ்யூவி ஆக விளங்கும் மஹிந்திரா தார் (Mahindra Thar), 2020-இல் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு முதல் முறையாக ஒரு பெரிய ஃபேஸ்லிஃப்ட் மாடலை ரூ.9.99 லட்சம் முதல் ரூ.16.99 லட்சம் வரையில் (எக்ஸ்-ஷோரூம்) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 3 டோர் பெற்ற 2025 தார் மாடல், விலை, பாதுகாப்பு, தொழில்நுட்பம் எனப் பல துறைகளிலும் மேம்படுத்தப்பட்டு, வாடிக்கையாளர்களை கவரும் விதமாக உள்ளது. குறிப்பாக இதன் பல்வேறு வசதிகளை 5 கதவுகளை பெற்ற … Read more

கடவுளாக மாறிய 2 வயது குழந்தை! அதுவும் இரண்டு மதத்தினராலும் வழிபடப்படுபவர்..

2 Year Old Girl Becomes Living Goddess : நேபாளின் காத்மாண்டுவில், இரண்டு வயது குழந்தை வாழும் கடவுளாக மாறியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.

GRT: அன்னதானம், சத்திர கட்டுமானத்திற்காக ரூ. 50 லட்சத்தை நன்கொடையாக வழங்கிய ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்!

இந்தியாவின் முன்னணி நகை நிறுவனங்களில் ஒன்றான ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் உண்மையான வெற்றி என்பது வணிகத்தைத் தாண்டி அதன் பிறகு மதிப்பை உருவாக்குவதில் உள்ளது என்று நம்புகிறது. ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக இந்த நிறுவனம் சமூகப் பொறுப்பைத் தனது முக்கிய நோக்கமாக ஏற்று மக்களின் வாழ்வை உயர்த்தவும், சமூகத்தைச் சக்திவாய்ந்ததாக மாற்றவும், அதன் செழிப்பை விரிவுபடுத்துகிறது. ஜிஆர்டி யின் இந்த வளர்ச்சி பயணத்தில் மீண்டும் திருப்பிக் கொடுப்பது என்ற இந்த ஆழ்ந்த உறுதியும் கருணையும், நேர்மையும் கொண்டு சமூக … Read more

வானிலை முன்னறிவிப்பு: சென்னை, காஞ்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் சென்னை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் நாளை (அக்.4) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் நாளை (அக்.4) முதல் அக்.9-ம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (அக்.4) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, … Read more