பட்டையை கிளப்பும் அரட்டை App: புத்தம் புதிய அம்சம்…. இது WhatsApp -இல் கூட கிடையாது

Arattai App Latest News: இந்தியாவில் உருவாக்கப்பட்ட உடனடி செய்தியிடல் செயலியான அரட்டை, வாட்ஸ்அப் போன்ற போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியை அளித்து வருகின்றது. அரட்டை செயலி சமீபத்திய நாட்களில் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. மேலும் ஆப் ஸ்டோரில் அது தற்போது முதலிடத்தில் உள்ளது. போட்டியாளர்கள் வழங்காத அம்சங்களை இது வழங்குவதே இதற்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகின்றது. இது செயலியை பிரபலமாக்கியது.  Add Zee News as a Preferred Source Android TV version தனது … Read more

தவெக நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமாரின் முன் ஜாமின் மனு தள்ளுபடி…

சென்னை: தவெக நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமாரின் முன் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விஜய் பிரச்சாரத்தில் நாமக்கல் தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமின் கோரி,  தவெக நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுமீதான விசாரணையின்போது,  அரசு வழக்கறிஞர், நாமக்கல்லில்  விஜய் தபிரசாரத்தின் போது தனியார் மருத்துவமனை சேதப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாமக்கல் தவெக மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் மீது மேலும் … Read more

Citroen Aircross X: ரூ.8.29 லட்சம் ஆரம்ப விலையில் சிட்ரோயன் ஏர்கிராஸ் X விற்பனைக்கு வெளியானது

கூடுதலான வசதிகளை பெற்ற சிட்ரோயன் ஏர்கிராஸ் எக்ஸ் காரின் அறிமுக சலுகை மூலம் ரூ.8.29 லட்சம் முதல் ரூ.13.69 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு 5 மற்றும் 5+2 என இருவிதமான ஆப்ஷனிலும் கிடைக்கின்றது. குறிப்பாக, ரூ.25,000 மதிப்புள்ள  HALO 360 டிகிரி கேரா மேக்ஸ் டாப் வேரியண்டில் கட்டாய ஆக்செரீஸ் முறையில் சேர்க்கப்பட்டுள்ளது. மற்றபடி, சிட்ரோயனின் CARA அசிஸ்ட்னஸ் டாப் வேரியண்டை பதிவு செய்பவர்களுக்கு சிறப்பு சலுகை முறையில் இலவசமாக சில காலம் … Read more

STR 49: "திரையரங்கிலும் சமூக வலைத்தளங்களிலும் ஒரே நேரத்தில் வெளியீடு"- கலைப்புலி தாணு சொன்ன அப்டேட்

வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வட சென்னையைக் களமாகக் கொண்டு திரைப்படம் உருவாக இருக்கிறது சிலம்பரசனை வைத்து டெஸ்ட் ஷூட் ஒன்றை நடத்தியிருக்கிறார் வெற்றிமாறன். வெற்றிமாறன், சிம்பு Viduthalai: “வாடிவாசல் முடிச்சுட்டு வரேன்னு சொன்னார் வெற்றிமாறன்!” – தயாரிப்பாளர் தாணு! கடந்த செப்டம்பர் 4ம் தேதி வெற்றிமாறன் பிறந்த நாளை முன்னிட்டு தயாரிப்பாளர் தாணு, தனது எக்ஸ் வலைத்தளத்தில், “வெற்றி நடை வீர நடை வெல்லும் இவன் படை அகவை 50-ல் வெற்றி … Read more

‘கட்சியினரை கட்டுப்படுத்த தெரியாதா?’ – தவெக நாமக்கல் மாவட்ட செயலருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த ஐகோர்ட்

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் முன்ஜாமீன் கோரி மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல்லில் தவெக தலைவர் விஜய் செப்டம்பர் 27-ம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக, மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் மீது நாமக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் காவல் துறையினர் தன்னை கைது செய்யக் கூடும் எனக் கூறி, முன்ஜாமீன் கேட்டு சதீஷ்குமார் சென்னை … Read more

கொல்லப்பட்டதாக கருதிய பெண் உயிருடன் வந்ததால் பரபரப்பு

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்​தைச் சேர்ந்த 20 வயது இளம்​பெண்​2023-ம் ஆண்டு திடீரென மாய​மா​னார். எங்கு தேடி​யும் அவர் கிடைக்​காத​தால், கணவர் வீட்​டார் தங்களது பெண்ணை வரதட்​சணைக்​காக கொலை செய்து மறைத்​து​விட்​ட​தாக பெற்றோர் குற்​றம்​சாட்​டினர். இதனை விசா​ரித்த நீதி​மன்​றம் கணவர், மாமியர் உட்பட 7 பேர் மீது வழக்​குப்பதிவு செய்ய உத்​தர​விட்​டது. இதுகுறித்து காவல் துறை அதி​காரி அசோக் குமார் கூறிய​தாவது: மணமானதற்கு பிறகு ஒன்​றரை ஆண்​டு​கள் கழித்து இளம்​பெண் காணாமல் போனது குறித்து கணவர் மற்​றும் … Read more

பாகிஸ்தான் படுத்தேவிட்டது; ஆபரேஷன் சிந்தூரில் நடந்தது என்ன? – சீக்ரெட் சொன்ன ஏர் மார்ஷல்

IAF Chief AP Singh: கடந்த மே மாதம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் 8-10 போர் விமானங்ளை தாக்கி அழித்ததாக இந்திய விமானப்படையின் தலைமை தளபதியான ஏபி சிங் தெரிவித்துள்ளார்

அடேங்கப்பா.. மூக்குத்தி அம்மனாக நடிக்க நயன்தாராவுக்கு இத்தனை கோடி சம்பளமா?

சுந்தர் சி இயக்கத்தில் நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்திற்காக நயன்தாராவுக்கு எவ்வளவு சம்பளம் பேசப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது. இதன் விவரத்தை இங்கே காணலாம்.

பெண் சிசுக்கொலைக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட நபர்! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்..

Tenkasi Youtuber Arrested Female Infanticide : இன்ஸ்டாகிராமில் இளைஞர் ஒருவர், பெண் சிசுக்கொலைக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டதை அடுத்து, அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

"தோனி இந்த விஷயத்தை செய்யவே மாட்டார்".. என்ன தெரியுமா? போட்டுடைத்த வீரர்!

இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும் கேப்டனுமான எம். எஸ். தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன்பின் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். அவர் இந்திய அணிக்கு 3 விதமான ஐசிசி டிராபியை பெற்றுத் தந்துள்ளார் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸை வழிநடத்தி 5 ஐபிஎல் கோப்பையை பெற்று தந்தார். மிகவும் அனுபவம் வாய்ந்த தோனி, இந்தியா மட்டுமல்லாது உலகமெங்கும் இருக்கும் இளைஞர்களுக்கு ஊக்கமாக இருந்து … Read more