Upcoming Nissan Cars: இரண்டு எஸ்யூவி, ஒரு எம்பிவி என மூன்று கார்களை வெளியிடும் நிசான் இந்தியா | Automobile Tamilan

இந்திய சந்தையில் நிசான் நிறுவனம் தற்பொழுது மேக்னைட் என்ற ஒற்றை மாடலை மட்டுமே உற்பத்தி செய்து விற்பனை செய்து வரும் நிலையில், அடுத்த 18-24 மாதங்களுக்குள் மூன்று கார்களை இந்திய சந்தையில் வெளியிட திட்டமிட்டுள்ளது. முற்கட்டமாக வரவுள்ள மாடல் ரெனால்டின் ட்ரைபர் அடிப்படையிலான எம்பிவி, அடுத்து டஸ்ட்டர் அடிப்படையிலான நிசானின் சி-பிரிவு எஸ்யூவி இறுதியாக 7 இருக்கை பெற்ற பிக்ஸ்டெரை தழுவியதாக இருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 7 seater Nissan B-Segment MPV தற்பொழுது சந்தையில் விற்பனை … Read more

ம.பி: `3-வது குழந்தையை காட்டில் வீசிய தம்பதி' – பகீர் பின்னணி; கேள்விக் குறியாகும் அரசின் சட்டம்

மத்தியப் பிரதேசத்தில் அரசு ஊழியர்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளக் கூடாது என்றச் சட்டம் இருக்கிறது. 2000-ம் ஆண்டில் மத்தியப் பிரதேச சிவில் சேவைகள் விதிமுறைகள் MP Civil Services Rules, 1961 – ல் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி ஜனவரி 26, 2001க்குப் பிறகு மூன்றாவது குழந்தையைப் பெறும் எந்தவொரு அரசு ஊழியரும் அரசுப் பணிக்குத் தகுதியற்றவர் ஆகிறார். இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாராவில் அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுபவர் பப்லு தண்டோலி (38). … Read more

‘கரூர் துயரத்தில் யாரையாவது மிரட்டி அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சி’ – முதல்வர் ஸ்டாலின்

ராமநாதபுரம்: ‘தமிழகத்தில் மூன்று முறை மிகப்பெரிய பேரிடர்கள் தாக்கி ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட போதெல்லாம், தமிழகத்துக்கு உடனே வராத, நிதியை தராத ஒன்றிய நிதியமைச்சர் கரூருக்கு மட்டும் உடனே வருகிறார். இதில் ஏதேனும் அரசியல் ஆதாயம் கிடைக்குமா, இதை வைத்து யாரையாவது மிரட்டலாமா, உருட்டலாமா எனப் பார்க்கிறார்கள். யாருடைய ரத்தத்தையாவது உறிஞ்சி, உயிர்வாழ துடிக்கும் ஒட்டுண்ணியாக பாஜக உள்ளது’ என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ராமநாதபுரத்தில் இன்று பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியும், பல திட்டங்களை தொடங்கிவைத்தும் … Read more

இந்திய ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடக்கிறது: வெளிநாட்டு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி விமர்சனம்

புதுடெல்லி: ஜன​நாயகத்​தின் மீது நடத்​தப்​படும் தாக்​குதல்​தான் இந்​தி​யா​வுக்கு மிகப்​பெரிய அச்​சுறுத்​தல் என மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி விமர்​சனம் செய்​துள்​ளார். மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி தென் அமெரிக்க நாடான கொலம்​பி​யா​வுக்கு சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளார். அங்கு உள்ள இஐஏ பல்​கலைக்​கழகத்​தில் மாணவர்​களு​ட​னான கலந்​துரை​யாடல் நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது. இதில், ராகுல் காந்தி பேசும்​போது, “இந்​தியா உலகத்​துக்கு ஏராள​மான விஷ​யங்​களை செய்ய முடி​யும் என்ற நம்​பிக்கை எனக்கு உள்​ளது. ஆனால், இந்​திய அமைப்​பில் சில பிழைகள் … Read more

ஆப்கன் வெளியுறவு அமைச்சர் முத்தாகி அடுத்த வாரம் இந்தியா வருகிறார்

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, தலிபான் நிர்வாகத்தின் வெளியுறவு அமைச்சர் ஆமிர் கான் முத்தாகி அடுத்த வாரம் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை அதிகாரபூர்வமாக கைப்பற்றியது. அதன்பின்னர் தலிபான் அரசின் அமைச்சர் ஒருவர் இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதன்முறையாகும். தலிபான் நிர்வாகத்தின் வெளியுறவு அமைச்சர் ஆமிர் கான் முத்தாகி அடுத்த வாரம் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார் என்று வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் … Read more

இட்லி கடை Vs காந்தாரா சாப்டர் 1 : தமிழ்நாட்டில் யாரு கெத்து? அதிக வசூல் பெற்ற படம் எது?

Idli Kadai Vs Kantara Chapter 1 Box Office Collection TN : இட்லி கடை திரைப்படமும் காந்தாரா சாப்டர் 2 திரைப்படமும் ஒரே சமயத்தில் வெளியானது. இந்த இரு படங்களின் வசூல் விவரம் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.  

ஸ்டாலின், ஆளுநர், திரிஷா வீடுகளில் சோதனை – வெடிகுண்டு மிரட்டல்… சென்னையில் பரபரப்பு

Chennai Bomb Threat: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இல்லம், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை, தேனாம்பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீடு ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   

சகலமும் வினோதங்கள்…. விஜய் அரசியல் குறித்த கட்டுரை

சகலமும் வினோதங்கள்.. நடிகர் கம் த.வெ.க. தலைவர் விஜய் தனக்கான அரசியல் சித்தாந்தத்தை வெளிப்படுத்தியதே கிடையாது. கோர்வையாக நரம்பு தெறிக்க பேச வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்கவில்லை. ஆற்றல் மிக்கவர்களுக்கு மட்டுமல்ல அண்ட புளுகு கோஷ்டிக்கும் அது ஒரு கலை. அதனால் அதை விட்டு விடுவோம். ஆனால் ஒரு கட்சித் தலைவனுக்கு அவ்வப்போது நடக்கும் எல்லா விஷயங்கள் தொடர்பாக கருத்து வெளியிடும் அளவிற்கு விஷய ஞானம் அவசியம். எதிடீரென கேட்கப்படும் கேள்விகளை எதிர்கொண்டு பதில் அளிக்கும் போது தான் … Read more

அணில் என நினைத்து… 17 வயது மாணவன் சுட்டுக்கொலை – வேட்டையால் நடந்த விபரீதம்

Bizarre News: அணில் என நினைத்து 17 வயது மாணவனை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை உருவாக்கி உள்ளது.

VIJAY – DMK Underground Dealing ஆ? – திருமா ஆவேசத்தின் பின்னணி | MODI BJP TVK TRUMP| Imperfect Show

* காந்தியின் வழிகளை தொடர்ந்து பின்பற்றுவோம் – பிரதமர் மோடி * ஒற்றுமையே நமது வலிமை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் * ஆர்எஸ்எஸ் நூற்றாண்டுக்கு அஞ்சல் தலை வெளியிடுவதா? -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் * தேசியவாத சிந்தனையை அரசு விரும்பவில்லை – தமிழிசை சௌந்தரராஜன் * வரிப் பகிர்வாக தமிழ்நாட்டுக்கு ரூ.4,144 கோடி விடுவித்தது ஒன்றிய அரசு * கரூர் சம்பவம் குறித்து தமிழக முதல்வருக்கு 12 கேள்விகள் கேட்டுள்ள தமிழக பாஜக தலைவர் … Read more