சாய் சுதர்சனை வெளியே தள்ளுங்க… அவருக்கு பதில் இந்த அதிரடி வீரரா? – ஷாக்

India National Cricket Team: மேற்கு இந்திய தீவுகள் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் (India vs West Indies) மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (அக். 2) தொடங்கியது. Add Zee News as a Preferred Source IND vs WI: 162 ரன்களுக்கு சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் டாஸ் … Read more

கரூர் சோக சம்பவத்துக்கு திமு கஅரசே பொறுப்பு – திமுகஅரசு திவால்! எடப்பாடி கடும் விமர்சனம்…

தருமபுரி:: திமுக அரசு திவால் ஆகிவிட்டது  என்று கடுமையாக  விமர்சித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் ஜனநாயகம் இல்லை என்றும், கரூரில் 41பேர் பலியான சம்பவத்துக்கு திமுக அரசே பொறுப்பு என்று மீண்டும் குற்றம் சாட்டி உள்ளார்., திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் திமுகவுக்கு ஜால்ரா அடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்த எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன் என்று மு.க.ஸ்டாலின் சொன்னார். ஆனால், கரூர் சம்பவத்தின் மூலம் இன்று தமிழ்நாடே … Read more

உ.பி.: சிலை கரைப்பின்போது மின்சாரம் தாக்கி 9 சிறுவர்கள் காயம்

லக்னோ, வடமாநிலங்களில் நவராத்திரி திருவிழா கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக விஜயதசமி கொண்டாட்டங்கள் நடந்தன. இதில், உத்தர பிரதேசத்தின் சித்தார்த்நகர் மாவட்டத்தின் லோதன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், நவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக துர்க்கை சிலைகளை எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது. சிலைகளை கரைப்பதற்காக சிலர் வாகனம் ஒன்றில் சென்றனர். அப்போது, அவர்களுடைய வாகனம் அதிக மின்னழுத்தம் கொண்ட மின் கம்பியுடன் உரசி விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில், அந்த … Read more

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி

கொழும்பு, மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. அதன்படி, இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வங்காளதேசம் – பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது. வங்காளதேச அணியின் சிறப்பாக பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. இறுதியில் பாகிஸ்தான் அணி 38.3 ஓவர்கள் தாக்குப்பிடித்து 129 ரன்களுக்கு ஆல் … Read more

நின்றுகொண்டிருந்த விமானம் மீது மோதிய மற்றொரு விமானம் – அமெரிக்காவில் பரபரப்பு

வாஷிங்டன், அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தில் இருந்து விர்ஜீனியாவுக்கு புறப்பட விமானம் ஒன்று தயாராக நின்று கொண்டிருந்தது. அப்போது வட கரோலினா மாகாணம் சார்லோட்டில் இருந்து புறப்பட்ட விமானம் லாகார்டியா விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது அந்த விமானம் ஓடுதளத்தில் நின்று கொண்டிருந்த விமானத்தின் மீது மோதியது. இதில், அந்த விமானத்தின் இறக்கை உடைந்து கீழே விழுந்தது. இதில் விமான பணிப்பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். … Read more

செங்கல்பட்டு அருகே ஔஷதகிரி: மலைமேல் தாயார் வடிவில் பெருமாள் – கல்யாண வரம் தரும் அபூர்வ தலம்

பெருமாள் பல்வேறு திருக்கோலங்களில் தேசமெங்கும் கோயில்கொண்டு அருள்கிறார். அப்படி அவர் அருளும் ஒவ்வொரு தலமும் ஒரு தனிச்சிறப்பு பெற்றது. அப்படி ஓர் ஆலயம் தான் சென்னை – தாம்பரம் வழித்தடத்தில் மறைமலை நகருக்கு அருகில் ஆப்பூர் கிராமத்தில் இருக்கும் மலைத்தலம் தான் ஔஷதகிரி. மறைமலைநகரில் இருந்து, சாமியார் கேட் எனப்படும் ரயில்வே கேட் வழியே சுமார் 5 கி.மீ. தொலைவு பயணித்தால், அழகிய ஆம்பூர் கிராமத்தை அடையலாம். இங்குதான், 500 படிகள் கொண்ட ஒளஷதமலையும் அதன் மேலே … Read more

காந்தி சிலைக்கு காவி ஆடை அணிவிப்பதா? – பாஜகவினருக்கு வைகோ கண்டனம்

சென்னை: மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் காந்தி சிலைக்கு பாஜகவினர் காவி ஆடை அணிவித்ததற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித் துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மதுரையில் கடந்த 1959-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் நேருவால் தொடங்கப்பட்டது என்ற பெருமை கொண்டது காந்தி அருங்காட்சியகம். கடந்த 1921 செப்டம்பர் 21-ம் தேதி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த காந்தியடிகள், மதுரை மேலமாசி வீதியில் தங்கியிருந்தார். அப்போது மதுரையில் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள் மேலாடை … Read more

750 கிலோ தங்க அம்பாரியை சுமந்து மைசூருவில் தசரா ஜம்பு சவாரி ஊர்வலம்

பெங்களூரு: கிபி 1610-ம் ஆண்டு மைசூருவை ஆண்ட நால்​வடி கிருஷ்ண​ராஜ உடை​யார் மன்​னர், போரில் வென்​றதை முன்னிட்டு விஜயதசமி காலக்​கட்​டத்​தில் தசரா விழாவை 10 நாட்​கள் கொண்​டாட தொடங்​கி​னார். கடந்த 1947-ல் நாடு சுதந்​திரம் அடைந்த பிறகு, கர்​நாடக அரசின் சார்​பில் அரசு விழா​வாக‌ தசரா கொண்​டாடப்​படு​கிறது. 415-வது ஆண்​டாக தசரா விழாவை புக்​கர் பரிசு வென்ற கன்னட எழுத்​தாளர் பானு முஸ்​தாக் கடந்த 22-ம் தேதி மைசூரு சாமுண்​டீஸ்​வரி அம்​மனுக்கு சிறப்பு பூஜை செய்து தொடங்கி … Read more

‘அரட்டை’ பயனாளர் தகவல்களை விற்க மாட்டோம்: சோஹோ குளோபல் புராடெக்ட் தலைவர் ஜெரி உறுதி

புதுடெல்லி: சோஹோ நிறு​வனர் மற்​றும் தலைமை விஞ்​ஞானி ஸ்ரீதர் வேம்​பு, இந்​தி​யா​வில் உரு​வாக்​கப்​பட்ட ‘அரட்​டை’ செயலியை முழு வீச்​சில் கொண்டு வர தீவிர​மாக இருக்​கிறார். இந்​தி​யா​வில் உரு​வாக்​கப்​பட்ட அரட்டை செயலி இலவச​மானது, பயன்​படுத்த எளி​தானது, பாது​காப்​பானது. சோஹோ​வால் தொடங்​கப்​பட்ட அரட்டை செயலியை வாட்ஸ் அப், டெலிகி​ராம் போல் பயன்படுத்தலாம். இந்​நிலை​யில், ‘அரட்​டை’ செயலி​யின் குளோபல் புராடெக்ட் தலை​வர் ஜெரி ஜான் முதல் முறை​யாக அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: அரட்டை செயலி 10 லட்​சம் வாடிக்​கை​யாளர்​களை தாண்டி விட்​டது … Read more

சத்தீஷ்கார்: பெண்கள் உள்ளிட்ட 103 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

பிஜாப்பூர், சத்தீஷ்காரில் அடர்ந்த வன பகுதிகளில் அதிக அளவிலான நக்சலைட்டுகள், பதுங்கி கொண்டு பயிற்சி மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதும், கிராமவாசிகள், அரசியல் தலைவர்களை இலக்காக கொண்டு அவர்கள் தாக்குதல் நடத்தி வருவதும் வழக்கம். இந்நிலையில், சத்தீஷ்காரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் 22 பெண் நக்சலைட்டுகள் உள்ளிட்ட 103 நக்சலைட்டுகள் ஆயுதங்களை விடுத்து, போலீசில் இன்று சரண் அடைந்துள்ளனர். அவர்களில் 49 பேருக்கு எதிராக மொத்தம் ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது. எனினும், கங்கலூர் பகுதியில் … Read more