ஒட்டோமான் ஆட்சியில் இருந்து எங்களை விடுவித்தது இந்திய வீரர்கள்தான்: இஸ்ரேலின் ஹைபா நகர மேயர் தகவல்

ஹைபா: இஸ்​ரேலின் ஹைபா நகரில் இந்​திய வீரர்​களுக்கு அஞ்​சலி செலுத்​தும் நிகழ்ச்சி நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இதில் பங்கேற்ற மேயர் இதுகுறித்து கூறிய​தாவது: வரலாற்று சங்​கத்தை சேர்ந்த ஒரு​வர் ஒரு நாள் என் வீட்டு கதவை தட்டி முழு​மை​யான ஆராய்ச்சி செய்த புத்​தகம் ஒன்றை வழங்​கி​னார். அதில், இந்த நகரத்தை ஒட்​டோ​மான்​களிட​மிருந்து விடு​வித்​தது ஆங்​கிலேயர்​கள் அல்ல, இந்​தி​யர்​கள் தான் என்​பதை ஆதா​ரங்​களு​டன் விளக்​கி​யிருந்​தார். ஆனால், அது​வரை இந்த நகரம் பிரிட்​டிஷ் வீரர்​களால்​தான் விடுவிக்​கப்​பட்​டது என்​ப​தாக எங்​களுக்கு தொடர்ச்​சி​யாக … Read more

‘இட்லி கடை’ படம் எப்படியிருக்கு? ரசிகர்களின் X தள விமர்சனம்!

Idli Kadai Movie X Review Tamil : தனுஷ் நடிப்பில், இட்லி கடை திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள X தள விமர்சனத்தை இங்கு பார்ப்போம்.

சங் பரிவார்களின் சதி வலையில் விஜய் சிக்கி இருக்கிறார் – திருமாவளவன் விமர்சனம்!

Thirumavalavan slams vijay: சங் பரிவார்களின் சதி வலையில் அவர் சிக்கி உழல்வதையே உறுதிப்படுத்துகிறது என தவெக தலைவர் விஜய்யை திருமாவளவன் விமர்சித்திருக்கிறார். 

காசா விவகாரம்: `இன்னும் 3 – 4 நாள்களில்' – மீண்டும் ஹமாஸை எச்சரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

அக்டோபர் 2023 முதல் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே தொடங்கிய போரில் இதுவரை காசாவில் 66,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், காசா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான 20 அம்ச அமைதித் திட்டத்தை அதிபர் ட்ரம்ப் முன்வைத்திருக்கிறார். அந்தத் திட்டத்தில் காசாவில் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துதல், மீதமுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் விடுவித்தல் மற்றும் இஸ்ரேலிய படைகளை திரும்பப் பெறுதல் ஆகியவை அடங்கும். Israel-Hamas war மேலும், … Read more

ஞாயிறு அட்டவணைப்படி இன்றும், நாளையும் மின்சார ரயில் சேவை

சென்னை: சென்னை புறநகர் பகு​தி​களில் ஞாயிறு, பண்​டிகை நாட்​களை​யொட்டி வரும் தேசிய விடு​முறை நாட்​களில், வழக்​க​மாக 30 சதவீதம் வரை ரயில் சேவை​கள் குறைத்து இயக்​கப்​படும். அதன்​படி ஆயுத​பூஜை, காந்​தி ஜெயந்தி அடுத்தடுத்த நாட்​களில் (அக்​.1, 2) வரு​கின்​றன. எனவே இன்​றும், நாளை​யும் சென்னை கடற்​கரை – செங்​கல்​பட்​டு, சென்ட்​ரல் – அரக்​கோணம், சென்னை சென்ட்​ரல் – கும்​மிடிப்​பூண்டி, சூலூர்​பேட்டை உள்​ளிட்ட மின்​சார ரயில் வழித்​தடங்​களில் ஞாயிற்​றுக்​கிழமை அட்​ட​வணைப்​படி மின்​சார ரயில்​கள் இயக்கப்படும். Source link

நடிகை ஊர்வசி ரவுதேலாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை

புதுடெல்லி: சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கில் நடிகை ஊர்வசி ரவுதேலாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். நம் நாட்டில் சூதாட்ட செயலிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில், சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் சூதாட்ட செயலிகள் ஏராளமான முதலீட்டாளர்களின் கோடிக் கணக்கான பணத்தை மோசடி செய்ததுடன் கோடிக் கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது. நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் இத்தகைய செயலிகளை மறைமுகமாக ஊக்குவித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு … Read more

பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழப்பு: படுகாயம் அடைந்த 32 பேர் மருத்துவமனையில் அனுமதி

குவெட்டா: ​பாகிஸ்​தானில் கார் குண்டு வெடித்​துச் சிதறிய​தில் 13 பேர் உயி​ரிழந்​தனர். 32 பேர் படு​கா​யம் அடைந்​தனர். பாகிஸ்தானின் தென்​மேற்கு பகு​தி​யில் பலுசிஸ்​தான் மாகாணம் அமைந்​துள்​ளது. அந்த நாட்​டின் மொத்த பரப்​பள​வில் 44 சதவீதத்தை இந்த மாகாணம் கொண்​டுள்​ளது. கடந்த 1947-ம் ஆண்​டில் இந்​தி​யா, பாகிஸ்​தான் தனி நாடு​களாக உதய​மான​போது பலுசிஸ்​தானும் தனி நாடாக உரு​வெடுத்​தது. ஆனால் கடந்த 1948-ல் பாகிஸ்​தான் ராணுவம், பலுசிஸ்​தானை ஆக்​கிரமித்​தது. அப்​போது​முதல் பாகிஸ்​தான் அரசுக்​கும் கிளர்ச்சி குழுக்​களுக்​கும் இடையே உள்​நாட்​டுப் போர் … Read more

இந்தியா வெற்றி.. கதறி அழுத பாகிஸ்தான் முன்னாள் வீரர்.. வீடியோ!

ஆசிய கோப்பை தொடர் செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 28ஆம் தேதி முடிவடைந்தது. இறுதி போட்டியில் அனைவரும் எதிர்பார்த்தது போலவே இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 146 ரன்களை மட்டுமே அடித்தது. முதல் 12 ஓவர்களில் 110 ரன்களை அடித்த பாகிஸ்தான் அணி 200 ரன்களை நெருங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த 35, 37 ரன்களில் 8 விக்கெட்களை இழந்தது. இந்திய … Read more

October Month Rasipalan | கடகத்தில் வரப்போகும் குரு யாருக்கு சாதகம்? | அக்டோபர் மாத ராசிபலன்

அக்டோபர் மாதம் 2025 பல முக்கியமான கிரகப் பெயர்ச்சிகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக குரு, செவ்வாய், சூரியன் ஆகிய கிரகங்களின் இந்த மாற்றம் எந்த ராசிக்கு எப்படிப்பட்ட பலனைக் கொடுக்கும் ஜோதிடர் பாரதி ஸ்ரீதர் கணித்துக்கொடுத்திருக்கிறார். வாருங்கள் அக்டோபர் மாத ராசிபலன்களை அறிந்துகொள்வோம். October 2025 Rasi Palan | Monthly Horoscope Predictions October 2025 is packed with major planetary transits! Especially the shifts of Guru (Jupiter), Chevvai (Mars), and … Read more

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வழிகாட்டுதல்: உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஏராளமான மனுக்கள் தாக்கல்

மதுரை: கரூரில் 41 பேர் உயிரிழந்ததை அடுத்து அரசியல் பேரணி, பொதுக்கூட்டம், மாநாடு, ரோடு ஷோக்களில் நெரிசலைக் கட்டுப்படுத்த வழிகாட்டுதல்களை உருவாக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மதுரை பூத குடியைச் சேர்ந்த கே.கதிரேசன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு விவரம்: தமிழகத்தில் பொதுக்கூட்டம், பேரணி, ரோடு ஷோ மற்றும் மாநாடுகளில் நிகழ்ச்சி அமைப்பாளர்களின் தவறுகளால் கட்சியினர், அப்பாவி மக்கள், குழந்தைகள், பெண்கள் … Read more