சுதேசி பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை

புதுடெல்லி: வரும் பண்​டிகை காலத்​தில் சுதேசி பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும் என்று பிரதமர் மோடி அறி​வுறுத்தி உள்ளார். 126-வது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்​பானது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி பேசி​ய​தாவது: தீபாவளிக்கு பிறகு சத் பண்​டிகை கொண்​டாடப்பட உள்​ளது. மத்​திய அரசின் முயற்சி​யால் கொல்​கத்​தா​வின் துர்கா பூஜை யுனெஸ்​கோ​வின் கலாச்​சார பட்​டியலில் சேர்க்​கப்​பட்​டது. இதே​போல சத் பூஜையையும் யுனெஸ்கோ பட்​டியலில் சேர்க்க முயற்சி மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. அக்​டோபர் 2-ம் தேதி காந்தி … Read more

வங்கி முதல் போஸ்ட் ஆபீஸ் வரை! இன்று முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்!

இன்று அக்டோபர் 1 முதல் வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபீஸ் திட்டம் தொடர்பாக பல்வேறு மாற்றங்கள் ஏற்பட உள்ளது. என்ன என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டமா? வெளியான முக்கிய தகவல்!

தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டமா? – முதல்வர் பார்வைக்கு சென்ற ககன்தீப் சிங் பேடி குழுவின் இடைக்கால அறிக்கை! முழு விவரம்!

ரூ.17,762 கோடிக்கு விற்பனை! ஆர்சிபி அணியின் புதிய ஓனர் யார் தெரியுமா?

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சென்னை மற்றும் மும்பையை தொடர்ந்து, மிகவும் பிரபலமான மற்றும் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட அணிகளில் ஒன்றாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளது. இந்நிலையில் அதன் உரிமையாளரான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் அணியை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது கிரிக்கெட் மற்றும் வர்த்தக உலகில் ஒரு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த அணியை வாங்குவதற்கான போட்டியில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரியான … Read more

What to watch – Theatre & OTT: இட்லி கடை, காந்தாரா, Sunny Sanskari; இந்த ஆயுத பூஜை ரிலீஸ்கள்

இட்லி கடை (தமிழ்) இட்லி கடை தனுஷ் இயக்கி, நடித்திருக்கும் ‘இட்லி கடை’ படம் இன்று (அக்டோபர் 1) திரையரங்குகளில் வெளியாகிறது. தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன் உள்ளிட்ட பலரும் இதில் நடித்திருக்கின்றனர். சாதாரண கிராமத்தில் பிறந்து பெரிய ஸ்டார் ஹோட்டலில் செஃப்பாக இருக்கும் தனுஷ், மீண்டும் தனக்கு ஆத்மார்த்தமாக இருக்கும் அப்பாவின் இட்லி கடை தொழிலை தொடங்கி தடைகளைத் தாண்டி முன்னேறுவதுதான் இதன் கதைக்களம். Kantara: A … Read more

மார்பக ஆரோக்கியம்; எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்?

மார்பகங்கள் வெறும் அழகுக்கான அடையாளம் கிடையாது. அவை ஆரோக்கியத்துக்கான காரணியும்கூட. மார்பகங்களின் ஆரோக்கியத்துக்கு எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஜெயராணியிடம் கேட்டோம். கருத்தடை மாத்திரை மார்பகப்புற்றுக்கான வாய்ப்பை ஏற்படுத்துமா? கருத்தடை மாத்திரை மார்பகப்புற்றுக்கான வாய்ப்பை ஏற்படுத்துமா? குடும்ப வரலாற்றில் ஏற்கெனவே ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பிருந்தால், அப்படிப்பட்ட பெண்களுக்குக் கருத்தடை மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பதைத் தவிர்ப்போம். இந்த மாத்திரைகளில் இருக்கிற ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன், மார்பகப் புற்றுக்கான வாய்ப்பை சம்பந்தப்பட்ட … Read more

எண்ணூர் அனல்மின் நிலைய கட்டுமான பணியில் சாரம் சரிந்து 9 பேர் பரிதாப உயிரிழப்பு – நடந்தது என்ன?

திருவள்ளூர்: மீஞ்​சூர் அருகே எண்​ணூர் அனல்​மின் நிலைய கட்​டு​மான பணி​யில் சாரம் சரிந்து விழுந்​து, வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் உயி​ரிழந்த சம்​பவம், பொது​மக்​கள் மத்​தி​யில் கடும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. திரு​வள்​ளூர் மாவட்​டம், வாயலூரில் இரு 660 மெகா வாட் திறனுடைய எண்​ணூர் சிறப்பு பொருளா​தார மண்டல மிக உய்ய அனல் மின் திட்ட கட்​டு​மானப் பணி​கள் சமீப கால​மாக நடை​பெற்று வரு​கிறது. பாரதமிகு நிறு​வனம் சார்​பில் நடை​பெற்று வரும் இந்த கட்​டு​மான பணி​யில், 3 ஆயிரத்​துக்​கும் … Read more

இந்தியா-பூடான் இடையே ரயில் இணைப்பு திட்டம்: வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி அறிவிப்பு

புதுடெல்லி: இந்தியா மற்றும் பூடானுக்கு இடையில் 89 கிலோமீட்டர் தூரத்துக்கு கோக்ரஜார்-கெலெபு (அசாம்) மற்றும் பனார்ஹட்-சம்ட்சே (மேற்கு வங்கம்) ஆகிய இரண்டு புதிய ரயில் இணைப்புகள் ரூ.4,033 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளன. மத்திய அமைச்சர் அஸ்வினிவைஷ்ணவ் உடன் செய்தியாளர்களை நேற்று சந்தித்த வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி இதுகுறித்து கூறியதாவது: பனார்ஹட்-சாம்ட்சே மற்றும் கோக்ரஜார்- கெலெபு இடையே எல்லை தாண்டிய இரண்டு ரயில் வழித்தட இணைப்புகளை நிறுவ இந்தியா மற்றும் பூடான் அரசுகள் ஒப்புக்கொண்டுள்ளன. … Read more

அக்டோபர் 3ம் தேதி அரசு விடுமுறையா? தமிழக அரசு சொன்ன முக்கிய தகவல்!

அக்டோபர் 3ம் தேதி விடுமுறையாக அறிவித்தால், ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தன.

டி20 உலக கோப்பை 2026: இந்த 3 மாற்றங்கள் கண்டிப்பாக தேவை! என்ன என்ன தெரியுமா?

2025 ஆசிய கோப்பையில் இந்தியா அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது. இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி 9வது ஆசிய கோப்பையை வென்றது. இருப்பினும் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையை வெல்ல இந்த அணி மட்டும் போதாது என்று கூறப்படுகிறது. காரணம், ஆசிய கோப்பையில் இந்தியாவை வெல்லும் சக்தி எந்த ஒரு அணிக்கும் இல்லை. ஆனால் உலக கோப்பையில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற மெகா-பவர் அணிகளுக்கு எதிராக இந்தியா விளையாடும் … Read more