அமெரிக்கா – ஈரான் இடையே நடைபெற்ற போர் கடந்த மார்ச் 24ம் தேதிக்கு பின் ஓய்ந்தபோதும் போர்நிறுத்தம் தொடர்பாக இருநாடுகளும் இடையே இதுவரை உடன்பாடு எட்டப்படவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் ஈடுபட்ட நிலையில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தையில் எந்த ஒப்பந்தமும் ஏற்படாமல் போனது. இந்த நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் தொடர்ந்து மூடியிருப்பதும் அதனை முற்றுகையிட அமெரிக்கா மேற்கொண்ட முயற்சியும் பலனளிக்கவில்லை. இதையடுத்து ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட அமெரிக்கா ஆர்வம் […]