ஓரினச்சேர்க்கைக்கு இடைஞ்சல்… 5 மாத குழந்தையை கொடூரமாக கொன்ற தாய் – பகீர் சம்பவம்!

Tamil Nadu Crime News: ஓரினச்சேர்க்கைக்கு தடையாக இருந்த தனது ஐந்து மாத குழந்தையை தாய் ஒருவர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில், நடந்தது என்ன என்பது குறித்து இங்கு காணலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.