திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர்கள் வீடுகளில் ஐ.டி. ரெய்டு…..

கரூர்: பணப்பட்டுவாடா புகாரின் பேரில், கரூரில் முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் 50-க்கும் மேற்பட்டோர், 15 பேர் கொண்ட குழுக்களாக முகாமிட்டுள்ளதால், சோதனை நடைபெறும் இடங்கள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பெருமளவில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, தேர்தல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.