உஷார் மக்களே! சென்னைக்கு செம்ம மழை இருக்கு.. தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், அடுத்த சில தினங்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.