Deva: “இசைக்கு ஏன் காப்புரிமை கேட்பதில்லை?'' – உதாரணத்துடன் பதிலளித்த இசையமைப்பாளர் தேவா!
சமீபத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் படத்தில் இளையராஜாவின் இரண்டு பாடல்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டிருந்தன. கடந்த மாத இறுதியில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சோனி நிறுவனத்துக்கு எதிரான வழக்கு விசாரணையின் போது இளையராஜா தரப்பு வழக்கறிஞர் இது தொடர்பாக முறையிட்டிருந்தார். அப்போது நீதிபதிகள், உங்களின் இந்தப் புகாரை தனியாக வழக்கு தொடரலாம் எனக் குறிப்பிட்டிருந்தனர். 2017-ம் ஆண்டு பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு `நான் இசையமைத்த பாடல்களை எந்த முன் அனுமதியும் இன்றி மேடைகளில் பாடக் கூடாது’ என … Read more