தேஜஸ்வி மீது சகோதரி ரோகிணி பரபரப்பு குற்றச்சாட்டு: லாலு குடும்பத்தில் என்னதான் நடக்கிறது?

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் படுதோல்வியடைந்த நிலையில், லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியலை விட்டு விலகுவதாகவும், தனது குடும்பத்துடனான உறவுகளை துண்டித்துக் கொள்வதாகவும் அறிவித்தார். இதுபற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றி ரோகிணி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நேற்று, ஒரு மகளாக, ஒரு சகோதரியாக, ஒரு திருமணமான பெண்ணாக, ஒரு தாயாக நான் அவமானப்படுத்தப்பட்டேன். என்னை அவதூறான வார்த்தைகளில் வசைபாடினர். என்னை அடிக்க செருப்பு எடுத்துக்கொண்டு பாய்ந்தனர். நான் … Read more

சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு!

சபரிமலை நடை இன்று திறக்கப்பட்டுள்ளது. சுமார் 22 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். தேவசம் போர்டு விதித்த புதிய கட்டுப்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சம்பா சிறப்பு தொகுப்பு நிதி: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல் – விவசாயிகள் எதிர்பார்ப்பு

சம்பா சிறப்பு தொகுப்பு நிதி திட்டத்தை உடனடியாக அறிவித்து தொகையை உயர்த்தி விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கம்பீர் பயிற்சியாளராக வந்த பின்.. டெஸ்ட்டில் இந்திய அணியின் தோல்விகள்!

India Test Record Under Gautam Gambhir: இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடரை இன்று முதல் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் இழந்துள்ளது. இது கெளதம் கம்பீருக்கு மேலும் ஒரு அடியாக பார்க்கப்படுகிறது. கடந்த டி20 உலகக் கோப்பை முடிந்த பின்னர் கெளதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார். அதன் பின் இந்திய அணி டி20 போட்டிகளில் சிறப்பாகவும் ஒருநாள் போட்டிகளில் ஓரளவும் செயல்பட்டு வந்தன. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் … Read more

சி.கே. குமாரவேல் குடும்பத்தின் ‘நெக்ஸ்ட்பேஸ்’- அதிநவீன தோல் பராமரிப்பு பிராண்ட் அறிமுகம்

இந்தியாவின் இளம் தலைமுறை அழகு, அடையாளம் மற்றும் தொழில்நுட்பத்தை ஒன்றிணைத்து புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். இருப்பினும், இந்தத் தலைமுறை ஆன்லைனில் அழகு மற்றும் தங்களுக்கான தனிப்பட்ட பராமரிப்பு பொருட்களை சுமார் 40 சதவீதம் வாங்கினாலும், அவர்களின் வாழ்க்கை முறையை சார்ந்த தோல் பராமரிப்புப் பொருட்களுக்கான குறிப்பிடத்தக்க இடைவெளி உள்ளது. அதை போக்கும் வகையில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இளம் தலைமுறையினருக்கான தோல் பராமரிப்பு பிராண்டான நெக்ஸ்ட்பேஸ், இளமைப் பருவத்திலிருந்து இளம் வயதுக்கு மாறும் … Read more

எஸ்ஐஆர் விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம் நவ.20-க்கு ஒத்திவைப்பு!

சென்னை: சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில் முறைகேடுகளுக்குக் காரணமான திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் நாளை (நவ. 17) நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் நவம்பர் 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியான அறிக்கையில், “சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில், ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி திமுக-வினரால் நிகழ்த்தப்படும் பல்வேறு முறைகேடுகளுக்குக் காரணமான திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த சென்னை மாவட்டங்களின் … Read more

கடந்த 30 ஆண்டுகளில் முதல்முறை மாநிலங்களவை எம்.பி.க்களை இழக்கும் ஆர்ஜேடி

புதுடெல்லி: பிஹார் தேர்​தல் தோல்​வியை அடுத்​து, வரும் 2030-ம் ஆண்​டுக்​குள் மாநிலங்​களவை​யில் ஒரு எம்​.பி. கூட இல்​லாத கட்​சி​யாக ராஷ்டிரிய ஜனதா தளம் மாறப் போகிறது. பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் என்​டிஏ (ஐஜத – பாஜக) கூட்​டணி அமோக வெற்றி பெற்​றது. மெகா கூட்​டணி (ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்​கிரஸ்) படு​தோல்வி அடைந்​தது. இதில் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி) 25 இடங்​களில் மட்​டுமே வெற்றி பெற்​றது. இந்த தோல்வி மாநிலங்​களவை தேர்​தலில் ஆர்​ஜேடிக்கு கடுமை​யான … Read more

திருமண கோலத்திலே இப்படி ஆகிடுச்சே! கொலை செய்யப்பட்ட மணப்பெண் – மணமகன் செய்த ஷாக்

Bride To Be Killed By Fiance In Gujarat: குஜராத்தில் திருமண வீட்டில் நடந்த கொலை சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சேலைக்காக மணப்பெண்ணை, மணமகன் கொலை செய்தது தெரியவந்தது.  

அகண்டா 2: தாண்டவம் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது

அகண்டா 2: தாண்டவம் படத்தின் முதல் சிங்கிள் ‘தி தாண்டவம்’ ப்ரோமோவுக்கு மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்தது.நேற்று முழு பாடலும் மும்பை ஜூஹுவிலுள்ள PVR மாலில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் வெளியிடப்பட்டது.  

SIR சிறப்பு திருத்தம்: உங்கள் பெயரை சரிபார்ப்பது எப்படி? முழு விவரம் இதோ!

தமிழகத்தில் தற்போது SIR பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. எனவே, வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.