பாடம் கற்றுக்கொள்ளாத பிசிசிஐ! தோல்விக்கான முக்கிய காரணம்!
இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தொடங்கியது. கடந்த மூன்று நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியுள்ளது. மேலும் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியை வென்றுள்ளது தென்னாபிரிக்கா அணி. கேப்டன் பவுமா தலைமையில் இந்த ஒரு வரலாற்று சாதனையை தென் ஆப்பிரிக்க அணி … Read more