கனமழை முன்னெச்சரிக்கை! நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா? முழு விவரம்!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: நவம்பர் 17-ல் 15 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு! முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

15 ஆண்டுகளுக்கு பின் தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றி – இந்திய அணி தோற்க காரணம் என்ன?

IND vs SA 1st Test, Reasons Behind Team India Loss: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தது. 15 ஆண்டுகளுக்கு பின் தென்னாப்பிரிக்கா அணி இந்திய மண்ணில் வெற்றி பெறுகிறது. இதன்மூலம், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. Add Zee News as a Preferred Source South Africa win … Read more

கேரளா: உள்ளாட்சித் தேர்தலில் சீட் தர பா.ஜ.க மறுப்பு; உயிரை மாய்த்த ஆர்.எஸ்.எஸ் செயற்பாட்டாளர்

கேரளாவில் டிசம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. டிசம்பர் 13 அன்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகும். இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க-வில் தனக்கு சீட் வழங்கப்படாததால், ஆர்.எஸ்.எஸ். செயற்பாட்டாளர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா உள்ளாட்சித் தேர்தல் காவல்துறை தரப்பில் வெளியான தகவலின்படி, திருக்கண்ணபுரத்தைச் சேர்ந்த ஆனந்த் கே. தம்பி நேற்று மாலை (நவம்பர் 15) தனது வீட்டில் தூக்குப் போட்டுக்கொண்டார். … Read more

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட்!

புதுச்சேரி: புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் மிக பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்கும் படி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். கோடை காலத்தை தாண்டி ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கடும் வெயில் புதுச்சேரியில் சுட்டெரித்தது. இச்சூழலில் கடந்த அக்டோபர் 15-ம் தேதி முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது, அவ்வப்போது மழையும் பெய்தது. இதனிடேயே வங்கக் கடலில் அக்டோபர் 27-ம் தேதி மோந்தா புயல் உருவானது. இந்தப் புயல் புதுவையை தாக்கும் என வானிலை மையம் … Read more

பிஹாரில் புதிய அரசு பதவியேற்பு எப்போது? – காந்தி மைதானத்தில் ஏற்பாடுகள் தீவிரம்

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்ற நிலையில், புதிய அரசு அமைக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் வகையில் நவம்பர் 19 அல்லது 20 ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025 பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 89 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது, அதைத் தொடர்ந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களை வென்றது. லோக் ஜனசக்தி … Read more

உலக வங்கியின் பணத்தை மோசடி செய்து… ஆட்சியைப் பிடித்த NDA – பரபரப்பு குற்றச்சாட்டு!

Bihar Assembly Election 2025: பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கு உலக வங்கி ஒதுக்கிய நிதியில் இருந்து ரூ.14 கோடியை மடைமாற்றி பெண்களுக்கு ரூ.10 ஆயிரத்தை நிதிஷ் குமார் அரசு வழங்கியதாக ஜன் சுராஜ் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வந்தது புது கண்டீஷன்.. தள்ளுவண்டி கடைகளுக்கு இனி இது கட்டாயம்!

Tamil Nadu Government:  தமிழகத்தில் சாலையோரத்தில் இருக்கும் தள்ளுவண்டி கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை முக்கிய கண்டீஷன் போட்டுள்ளது.  

லக்னோ அணிக்கு சென்ற அர்ஜுன் டெண்டுல்கர்! அவரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஐபிஎல் 2026ம் ஆண்டுக்கான மினி ஏலத்திற்கு முன்னதாக, அணிகளுக்கு இடையேயான வீரர்கள் பரிமாற்றத்தில் ஒரு முக்கிய நிகழ்வாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் ஆல்-ரவுண்டரான அர்ஜுன் டெண்டுல்கர், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்பட்டுள்ளார். இந்த அணி மாற்றம், அவரது ஐபிஎல் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்துள்ளது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன், கடந்த இரண்டு சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார். அவரது ஐபிஎல் பயணம் 2021-ம் ஆண்டு … Read more

ரஸல், பதிரனா, மேக்ஸ்வெல்; ஐபிஎல் அணிகள் விடுவித்த வீரர்கள் – முழு விவரம்

CSK Released Players CSK Released Players for IPL 2026 RR Released Players for IPL 2026 KKR Released Players for IPL 2026 MI Released Players for IPL 2026 GT Released Players for IPL 2026 SRH Released Players for IPL 2026 PBKS Released Players for IPL 2026 RCB Released Players for IPL 2026 LSG Released Players for … Read more

மாண்புமிகுக்களின் ‘மணி’ விஷயம் | உள்குத்து உளவாளி

தங்களுக்கு மட்டுமல்லாது தங்கள் பகுதியில் உள்ள சில பல தொகுதிகளுக்கும் செலவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிற அளவுக்கு சில மாண்புமிகுக்கள் ‘மணி’ விஷயத்தில் கொஞ்சம் மதமதப்பாக இருப்பார்கள். அப்படியான மதமதப்பு புள்ளிகளை எல்லாம் லிஸ்ட் எடுத்திருக்கும் டெல்லி தலைமை, சமயம் பார்த்து அவர்களை சுற்றி ‘வளைத்து’ நெருக்கடியை உண்டாக்கத் தயாராக இருக்கிறதாம். முக்கியமாக, ஆன்மிக புகழ்பெற்ற இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த மாண்புமிகு தலைவர்கள் இருவரையும், கரூர் கம்பெனியாரையும் முன்னமே கண்காணிப்பில் வைத்திருக்கிறார்களாம், இந்த இம்சைகள் எல்லாம் … Read more