பிஹாரில் 11 ஆக குறைந்த முஸ்லிம் எம்எல்ஏக்கள்

புதுடெல்லி: பிஹாரில் முஸ்​லிம்​கள் சுமார் 20 சதவி​கிதம் பேர் உள்​ளனர். அதன்​படி 45 எம்​எல்​ஏக்​கள் இருக்க வேண்​டும். ஆனால், இந்த முறை 11 முஸ்​லிம்​கள் மட்​டுமே வெற்றி பெற்​றுள்​ளனர். சீமாஞ்​சல் பகு​தி​யில் முஸ்​லிம் வாக்​காளர்​கள் அதி​கம். இங்கு அசாதுதீன் ஒவைசி​யின் ஏஐஎம்​ஐஎம் கட்சி 5 தொகு​தி​களை மீண்​டும் பெற்​றுள்​ளது. மேலும், இதர பல பகு​தி​களில் எதிர்க்​கட்​சிகளின் மெகா கூட்​ட​ணிக்​கான முஸ்​லிம் வாக்​கு​களை​யும் ஒவைசி கட்சி பிரித்​துள்​ளது. ஏஐஎம்​ஐஎம் கட்​சி​யில் 2020 தேர்​தலில் வெற்றி பெற்ற 5 எம்​எல்​ஏ.க்​களில் … Read more

பிக்பாஸ் 9 : Watermelon திவாகர் அவுட்! 40 நாளில் எவ்வளவு சம்பாதித்தார் தெரியுமா?

BB 9 Tamil Eviction Watermelon Star Diwakar: பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் இருந்து, இந்த வாரம் வாட்டர்மெலான் ஸ்டார் திவாகர் எவிக்ட் ஆகியிருக்கிறார். 40 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த இவர் பெற்றுள்ள சம்பள தொகை எவ்வளவு என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.

வெளுத்து வாங்கப்போகும் மழை.. 10 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை! விரைத்த பேரிடர் மீட்பு குழு

TN Weather Update: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்வதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பேரிடர் மீட்பு குழு 10 மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். 

சிஎஸ்கே வேண்டாம்.. ராஜஸ்தானை தேடி சென்ற ஜடேஜா – RR ஓனர் ஓபன் டாக்!

Manoj Patel On Ravindra Jadeja Trade: 2026 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக அடுத்த மாதம் நடுப்பகுதியில் மினி ஏலம் நடைபெற இருக்கிறது. இதற்க்காக அனைத்து அணிகளும் தயாராகி வந்த நிலையில், நேற்று (நவம்பர் 15) தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர். வெங்கடேஷ் ஐயர், மதீஷா பதிரானா, லியாம் லிவிங்ஸ்டன், அண்ட்ரே ரஸ்ஸல் உள்ளிட்ட பல விலை உயர்ந்த வீரர்கள் கழட்டிவிடப்பட்டுள்ளனர். ரவீந்திர ஜடேஜா, சாம் கரண், முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர், … Read more

Kaantha: "என் மூலமா தாத்தா உயிரோட இருக்கார்" – 'காந்தா' நினைவுகள் பகிர்கிறார் நாகேஷின் பேரன் பிஜேஷ்

துல்கர் சல்மானின் ‘காந்தா’ திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த சினிமாக் கதையில் ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்யஶ்ரீ போர்ஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். காந்தா | Kaantha படத்தில் ஐயாவுக்கு (சமுத்திரக்கனி) உதவி இயக்குநராக பாபு கேரக்டரில் மறைந்த பிரபல நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நாகேஷ் நடித்திருக்கிறார். விரிந்த கண்கள், ஆக்‌ஷன் – கட் சொன்னதும் துறுதுறுவென பிடிக்கும் ஓட்டம் என பாபு கேரக்டருக்கு கணகச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் பிஜேஷ். ‘தாத்தாவை ஞாபகப்படுத்திட்டீங்க … Read more

`10 நிமிடம் தாமதம்' – ஆசிரியர் கொடுத்த `100 முறை சிட்-அப்' தண்டனையால் உயிரிழந்த மாணவி

இப்போது பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆசிரியர்கள் வேறு வழிகளில் தண்டனை கொடுக்க ஆரம்பித்துள்ளனர். மும்பை வசாயில் பகுதியில் அது போன்று தண்டனை பெற்ற ஒரு மாணவி உடல் நலம் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அங்குள்ள ஸ்ரீ ஹனுமந்த் வித்யா மந்தீர் பள்ளியில் 6-வது வகுப்பு படித்து வந்த காஜல் என்ற 12 வயது மாணவி பள்ளிக்கு 10 நிமிடம் தாமதமாக வந்தார். உடனே அம்மாணவிக்கு அவரது வகுப்பு ஆசிரியை 100 முறை … Read more

டிசம்பர் அல்லது ஜனவரியில் முடிவு தெரிந்து விடும்: டிடிவி.தினகரன் புதுக் கரடி

எந்தக் கட்சியிடமும் நாங்களாக தேடிப் போய் கூட்டணி பேசவில்லை. அதற்கான அவசியமும் அமமுக-வுக்கு இல்லை. அதுபோல், அமமுக-வை தவிர்த்துவிட்டு எந்தக் கூட்டணியும் ஆட்சிக்கு வரமுடியாது” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார். அமமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மண்டலப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியதாவது: பிஹார் தேர்தலுக்கும் தமிழகத்துக்கும் சம்பந்தமில்லை. அதனால் அம்மாநில தேர்தல் முடிவுகள் … Read more

பிஹார் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு பெரும் தோல்வி ஏன்?

புதுடெல்லி: பிஹார் தேர்​தலில் மொத்​த​முள்ள 243 தொகு​தி​களில் ஆளும் என்​டிஏ கூட்​டணி 202 இடங்​களை பெற்​றுள்​ளது. அதேசம​யம் ஆர்​ஜேடி தலை​மையி​லான மெகா கூட்​டணி 35 ஆக சுருங்கி விட்​டது. ஆர்ஜேடி 25 இடங்களை மட்டுமே பெற்றது. இதில் முக்​கிய ஆதர​வாளர்​களான யாதவ் மற்​றும் முஸ்​லிம்​கள் எதிர்க்கட்​சிகளுக்கு வாக்​களிக்​காதது ஏன் என்ற கேள்வி எழுந்​துள்​ளது. தேர்​தல் ஆணை​யத்​தின் முக்​கிய நடவடிக்​கை​யான எஸ்​ஐஆர் (வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம்) முதல் மாநில​மாக பிஹாரில் அமலானது. இது தொடர்​பாக காங்​கிரஸ் … Read more

விஜய் என் புத்தக்கத்தை படித்தால்… SIR போராட்டத்தை நிறுத்திவிடுவார் – தமிழிசை தடாலடி

Tamilisai Soundararajan: நான் எழுதிய எஸ்ஐஆர் குறித்த புத்தகத்தை படித்தால் விஜய் ஆர்ப்பாட்டமே வேண்டாம் என முடிவு செய்வார் என தமிழிசை சௌந்தரராஜன் பேசி உள்ளார். 

CSK அணியின் 4 முக்கிய தேவைகள்… மினி ஏலத்தில் இந்த வீரர்கள் தான் டார்கெட்!

IPL 2026 Mini Auction, Chennai Super Kings Plan: ஐபிஎல் 2026 சீசன் வரும் மார்ச் முதல் மே மாதங்களில் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு, மினி ஏலம் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் வரும் டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ஐபிஎல் மினி ஏலத்தை முன்னிட்டு அனைத்து அணிகளும் தாங்கள் வைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை நேற்று (நவ. 15) அறிவித்தன. Add Zee News as a Preferred … Read more