கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் “ROOT” – படப்பிடிப்பு நிறைவு!

Gautham Karthik Movie Root : Verus Productions வழங்கும் கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் “ROOT” – படப்பிடிப்பு நிறைவு.

கலக்கிய சிஎஸ்கே சிங்கக்குட்டி… இந்திய ஏ அணி வெற்றி – டெஸ்ட் அணியில் விளையாட அதிக வாய்ப்பு

India A vs South Africa A: இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் 14ஆம் தேதி தொடங்குகிறது. டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி, சுப்மான் கில் தலைமையிலான இந்திய அணியுடன் மோத இருக்கிறது. டெஸ்ட் தொடர் மட்டுமின்றி 3 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடர், 5 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரையும் இரு அணிகள் விளையாட இருக்கின்றன. Add Zee News as a … Read more

SIR: “இதைத் தவிர வேறு வழியில்லை'' – அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் தீர்மானம் என்ன? – முழு விவரம்

இந்தியத் தேர்தல் ஆணையம் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளவிருக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது. திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் SIR நடவடிக்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவரும் சூழலில், இதை விவாதிக்க இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டியது தமிழ்நாடு அரசு. இந்தக் கூட்டத்தின் இறுதியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில், பீகார் மாநில SIR வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. தமிழ்நாட்டில் தேர்தலுக்கு இன்னும் … Read more

பாஜகவுடன் கூட்டணி வைத்தது முதல் அதிமுகவுக்கு இறங்குமுகம் தான்: கார்த்தி சிதம்பரம்

மதுரை: பாஜகவுடன் கூட்டணி வைத்தது முதல் அதிமுகவுக்கு இறங்குமுகம் தான் என்று சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். மதுரையில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம் கூறியதாவது: “பிரதமர் மோடி தேர்தலை காரணமாக வைத்து மீண்டும் ஒரு பொய்யை சொல்லி இருக்கிறார். பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வேலைக்கு வருகின்றனர். அவர்களை வரவேற்கிறோம். அவர்கள் இன்றி இங்கு பல வேலை நடக்காது என, நமக்கு நன்றாகத் தெரியும். … Read more

மீனவர்களுடன் இணைந்து குளத்தில் இறங்கி மீன் பிடித்தார் ராகுல் காந்தி: பிஹாரில் சுவாரஸ்யம்!

பாட்னா: பிஹார் தேர்தல் பிரச்சாரத்துக்கு இடையில், பெகுசராய் பகுதியில் ராகுல் காந்தி இன்று உள்ளூர் மக்களுடன் இணைந்து ஒரு குளத்தில் இறங்கி மீன்பிடித்தார். பிஹாரின் பெகுசராய் என்ற இடத்தில் விஐபி கட்சியின் தலைவரும், துணை முதல்வர் வேட்பாளருமான முகேஷ் சாஹ்னியுடன் இணைந்து ஒரு குளத்தின் நடுப்பகுதிக்கு படகு மூலமாக சென்றார் ராகுல் காந்தி. தனது அடையாளமான வெள்ளை டி-சர்ட் மற்றும் கருப்பு பேண்ட் அணிந்திருந்த அவர், குளத்தில் நீந்தியபடி மீனவர்களுடன் சேர்ந்து உற்சாகமாக போஸ் கொடுத்தார். சம்பவ … Read more

பள்ளி மாடியில் இருந்து குதித்த சிறுமி.. அடுத்த நடந்த ஷாக்.. திக்திக் சம்பவம்

Girl Jumps From 4th Floor Of School: ராஜஸ்தான் மாநிலத்தில் 4ஆம் வகுப்பு சிறுமி பள்ளியில் மாடியில் இருந்து குதித்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமான வீடியோவும் வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  

“அவர் முன் வாசித்தது எனக்கு பெருமை” கார்த்திக் ராஜா சொன்ன நபர்-இளையராஜா இல்லை

Karthik Raja : கார்த்திக் ராஜாவிற்கு ஆதீன இசைப்புலவர் விருது வழங்கி ஆதீனம் கௌரவித்தது தனக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக பெருமிதம். 

சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! சிறப்பு ரயில்கள் இயக்கம் – வெளியான அறிவிப்பு!

சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களிலிருந்து கொல்லத்திற்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

இனி இந்த 3 வீரர்களுக்கு டி20 அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினம் தான்! யார் யார் தெரியுமா?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதனால் இந்த தொடரை தக்கவைத்துக் கொள்ள மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணிக்கு கட்டாய வெற்றி தேவைப்பட்டது. டாஸ் வென்ற சூரியகுமார் யாதவ் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இந்த போட்டியில் இந்திய அணியில் மூன்று … Read more

Mali: முதல் முறையாக தனிநாட்டைக் கைப்பற்றும் அல்-கொய்தா; ஆப்பிரிக்காவை சூழ்ந்துள்ள ஆபத்து!

அல்-கொய்தா தீவிரவாத இயக்கம் முதன்முறையாக ஒரு நாட்டைக் கைப்பற்றி ஆளும் வெற்றியை நெருங்கியிருக்கிறது. வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் அதன் இணைப்பு அமைப்பான ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வல்-முஸ்லிமீன் (JNIM) பரந்த பகுதிகளைக் கைப்பற்றி வருகிறது. விரைவில் தலைநகர் பமாகோவைக் கைப்பற்றும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அல்-கொய்தாவின் 40 ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக ஒரு நாட்டைக் கைப்பற்றும் தருணமாக இது இருக்கலாம். அல்-கொய்தாவின் நிழல் அரசு கடந்த சில மாதங்களாக வடக்கு மாலியில் இருந்து தெற்கு நோக்கி … Read more