TN Pongal Gift Latest Update: தற்பொழுது தேர்தல் காலமும் நெருங்கி வரும் சூழ்நிலையில் 2026 பொங்கல் தொகுப்பு என்பது மிக முக்கியமாக பேசப்படும் என்பதால் தற்பொழுது ரூ.3,000 ரொக்கத்துடன் கூடிய பரிசு தொகை வழங்க வேண்டும் என்று ஆளும் திமுக அரசு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.