பிரம்மாண்டமாக முடிவடைந்த Zee தமிழின் கில்லாடி ஜோடிஸ் – வெற்றி வாகையை சூடியது யார்?

கடந்த ஜனவரி மாதம் தொடங்கி சஞ்சீவ் வெங்கட் தொகுத்து வழங்கிய ‘கில்லாடி ஜோடிஸ்’ இறுதிப்போட்டியில், 8 பிரபல ஜோடிகள் காடு, நீர், நெருப்பு எனப் பல்வேறு கடினமான சவால்களை எதிர்கொண்டனர். இதில் அமர் & காயத்ரி ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றனர்; நந்தினி & யோகேஷ் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.