ஜனவரி 5ந்தி இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்! அமைச்சர் தகவல்…

சென்னை; 2026 ஜனவரி 5ந்தேதி மாணவ மாணவிகளுக்கு  இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்றும், இதையடுத்து  மாநிலம் முழுவதுழம் 10 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என  உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார். ஏற்கனவே டிசம்பர் 19ந்தேதி இலவச லேப்டாப் வழங்கும் திட்டம்  தொடங்கி வைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறிய நிலையில், தற்போது ஜனவரி 5ந்தேதி என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.  திமுக … Read more

'அறிவாலயம் முற்றுகை; கருணாநிதி நினைவிடத்தில் போராட்டம்!' – தூய்மைப் பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது

தனியார்மயத்தை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் சென்னையில் 150 நாட்களுக்கு மேலாக தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், இன்று சென்னையில் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தையும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சமாதியையும் முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்களை காவல்துறை குண்டுக்கட்டாக கைது செய்தது. தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் சென்னை ரிப்பன் பில்டிங் வெளியே மண்டலங்கள் 5-6 யைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை தொடங்கினர். தனியார்மயமாக்கலை எதிர்த்தும் … Read more

AR Rahman வெளியிட்ட 'Thribinna' இந்திய சிம்பொனி: கணேஷ் ராஜகோபாலனின் புதிய இசை முயற்சி

ஆஸ்கர் கிராமி நாயகன் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், கிராமி விருது பெற்ற வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலனால் கருத்தாக்கம் செய்யப்பட்ட ‘த்ரிபின்னா’ இந்திய சிம்பொனியை வெளியிட்டார்.

தமிழக அரசு 10 முக்கிய அறிவிப்புகள் 2026: பொங்கல் பரிசு முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரை

Tamil Nadu Latest News: தமிழக அரசு 2026-க்கான 10 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. பொங்கல் பரிசு ₹3000, சட்டப்பேரவை கூட்டத்தொடர், TNPSC கால அட்டவணை மற்றும் பல தகவல்கள்.

சூர்யகுமார் யாதவ் என்னுடன் தொடர்பில் இருந்தார் – பிரபல நடிகை குற்றச்சாட்டு!

இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவை பற்றி பெரிதாக புகார்கள் இல்லாத நிலையில், பாலிவுட் நடிகை மற்றும் மாடல் குஷி முகர்ஜி ஒரு அதிர்ச்சிகரமான தகவலை கூறியுள்ளார். சூர்யகுமார் யாதவ் அடிக்கடி தனக்கு மெசேஜ் அனுப்புவார் என்று கூறியுள்ளார். இந்த தகவல் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்டிவி ஸ்ப்ளிட்ஸ்வில்லா ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடித்த குஷி முகர்ஜி சமீபத்திய நிகழ்வில் செய்தியாளர்களிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் சூர்யகுமார் யாதவ் தன்னுடன் அடிக்கடி … Read more

Sirai: "நிறைய இடங்களில் கண்ணீர் சிந்தினேன்" – 'சிறை' படத்தைப் பாராட்டிய இயக்குநர் ஷங்கர்

விக்ரம் பிரபு மற்றும் அறிமுக நடிகர் அக்ஷய் நடித்த ‘சிறை’ திரைப்படம் கடந்த 25 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கிறார். சிறை படத்தில்… ‘7 Screen Studio’ லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்தில் அவரது மகன் எல்.கே. அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்நிலையில் இயக்குநர் சங்கர் ‘சிறை’ படத்தைப் பாராட்டித் தனது … Read more

புலம் பெயர் தொழிலாளியை வெட்டிய திருத்தணி “புள்ளிங்கோ” சம்பவம்! தமிழக அரசு விளக்கம்!

சென்னை: நாடு முழுவதும்அதிர்வலைகளை ஏற்படுத்திய, புள்ளிங்கோ கும்பல் திருத்தணி ரயில் நிலையத்தில் புலம் பெயர் தொழிலாளி சுராஜ் மீது கத்தியால் வெட்டி  தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. திருத்தணி ரயில் நிலையம் அருகே,  கஞ்சா போதையில் இருந்த சிறுவர்கள், ‘ரீல்ஸ்’ மோகத்தால், வடமாநில வாலிபரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம், தமிழகம் முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. வெட்டுப்பட்ட வடமாநில வாலிபர் உயிருக்கு போராடி வருகிறார். இதுதொடர்பான வீடியோ உலகம் முழுவதும் … Read more

Parasakthi: ''அந்தத் தைரியம் உங்களுக்கு இருக்குனு சுதா மேம் சொன்னாங்க" – பராசக்தி குறித்து ரவி மோகன்

சிவகார்த்திகேயனின் 25-வது படமான ‘பராசக்தி’ பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவிருக்கிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். அவரைத் தாண்டி அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். முதலில் இத்திரைப்படம் ஜனவரி 14-ம் தேதி வெளியாவதாக அறிவித்திருந்தனர். அதன் பிறகு இப்படத்தின் ரிலீஸை ஜனவரி 10ஆம் தேதிக்கு மாற்றினர். Parasakthi பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் புரொமோஷனுக்காக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இப்படம் பேசும் விஷயங்களை மையப்படுத்தி ஒரு கண்காட்சியைத் … Read more

கவின் நடித்துள்ள மாஸ்க் படம்! ஓடிடியில் எப்போது வெளியாகிறது?

Mask Movie OTT Release Date: கவின் மற்றும் ஆண்ட்ரியா நடித்துள்ள ஆக்சன்-திரில்லர் திரைப்படமான ‘மாஸ்க்’-ஐ ஜனவரி 9, 2026 முதல் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.   

ரேஷன் கார்டு : புதிய கார்டு வாங்குவது எப்படி? என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

Ration Card : தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு வாங்க விண்ணப்பிப்பது எப்படி, என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்