’உதயநிதி முதல்வராக வருவார்’ என்ற பிறகும் என்னை ஏற்க மறுக்கிறார்கள் – நாஞ்சில் சம்பத்
கருஞ்சால்வையை இழுத்துவிட்டபடி மேடையில் மைக் பிடித்து நின்றால், தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது வைகோவா நாஞ்சில் சம்பத்தா எனத் தெரியாது. அந்தளவு மதிமுக மேடைகளில் முக்கியத்துவம் பெற்று முழங்கி வந்தவர். பிறகு அதிமுகவில் சேர்ந்து ஜெயலலிதாவிடம் பிரசாரத்துக்காகவே இன்னோவா கார் வாங்கிய போது ‘இன்னோவா சம்பத் ‘ என இவரைக் கலாய்த்தவர்களும் உண்டு. நாஞ்சில் சம்பத் ஜெ. மறைவுக்குப் பிறகு மறுபடியும் திமுக மேடைகளில் பார்க்க முடிந்த சூழலில், தற்போது மீண்டும் அக்கட்சியுடன் பிரச்னை என்கிற தகவல்கள் … Read more