சென்று வா 2025 ஆண்டே !!

சென்று வா 2025 ஆண்டே!! பா. தேவிமயில் குமார் வாண வேடிக்கையோடு …. வாடிக்கையாக 2025 அனுப்பி வைப்பதே புத்தாண்டு தொடக்கம் என்பேன்!!! உறவு, விருது, உதவியென உன் நட்பை பெற்றதால் ஓடிக் கொண்டிருக்கிறேன் இன்றும் … வெள்ளி விழா நாயகியை வழி அனுப்பி விட்டு… தங்கவிழா நாயகியை வரவேற்க ஆயத்தமாவோம்!! ஈராறு திங்களும் எப்படி வேகமாய் சென்றதன வினவுகிறேன்??? அக்காளை விட தங்கை எப்போதும் அழகுதான் என சொலவடை உண்டடி!! உன் சகோதரி 2026 இடம் … Read more

திருச்செந்தூர் கோயிலுக்குள் தவெக-விற்கு அரோகரா கோஷம் ; கோயிலா… பிரசார இடமா?- பக்தர்கள் ஆதங்கம்!

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விசேச மற்றும் திருவிழா நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் பெற்றுச் செல்கின்றனர். சமீப காலமாக திருச்செந்தூர் கோயில் பிரகாரம், கடற்கரை பகுதியில் சினிமா பாடலுக்கு நடனமாடி அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது அதிகரித்து வந்தது. ஆன்மிகத் தலத்தில் சினிமா பாடலுக்கு ரீல்ஸ் மோகமா? என, அதனை பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைத்தது. விஜய் படத்தை காட்டிப் பேசும் ரசிகர் இது பக்தர்களை … Read more

இலவச வீட்டுமனை டூ மகளிர் உரிமைத் தொகை : புத்தாண்டு வாழ்த்தில் முதலமைச்சரின் முக்கிய தகவல்

MK Stalin : இலவச வீட்டுமனை முதல் மகளிர் உரிமைத் தொகை வரை புத்தாண்டு வாழ்த்தில் முதலமைச்சர் குறிப்பிட்ட டாப் திட்டங்கள் பற்றிய முக்கிய தகவலை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதில்… இந்திய அணிக்குள் வரும் முக்கிய வீரர் – பலமாகும் ஓடிஐ ஸ்குவாட்

India National Cricket Team, IND vs NZ Squad: 2026ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு முதல் அணியாக நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20ஐ போட்டிகளை நியூசிலாந்து அணி விளையாட இருக்கிறது. இதன்பிறகே, பிப்ரவரியில் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடங்கிறது. இத்தொடர் இந்தியாவிலும் இலங்கையிலும் நடைபெற உள்ளது. Add Zee News as a Preferred Source IND vs NZ, Team India Squad: இந்த 2 … Read more

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அறங்காவலர் குழுவை நியமனம்! தமிழ்நாடு அரசு

சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அறங்காவலர் குழுவை நியமித்து  தமிழ்நாடு அரசு  அரசாணை வெளியிட்டு உள்ளது. சென்னை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர்களாக அமைச்சர் தியாகராஜனின் தாயார் ருக்மணி உட்பட 5 பேரை நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அறங்காவலர் குழு உறுப்பினர்களாக ருக்மணி பழனிவேல்ராஜன், மீனா அன்புநிதி, பி.கே.எம். செல்லையா, டாக்டர் சீனிவாசன், காந்தி நகர் சுப்புலட்சுமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ருக்மணி பழனிவேல் ராஜன், மறைந்த சபாநாயகர் பழனிவேல் ராஜனின் … Read more

ஒடிசா இளைஞர் மீதான தாக்குதல்; `இந்தச் சம்பவத்திற்கு தற்போதைய சினிமாவும் காரணம்தான்'- பேரரசு

திருத்தணி ரயில் நிலையம் அருகே கடந்த சனிக்கிழமை (டிச. 27) 4 சிறுவர்கள் ஒடிசா இளைஞரை வழிமறித்து கத்தியால் தாக்கி, துன்புறுத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அந்த 4 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். க்ரைம் அந்த வகையில் இயக்குநர் பேரரசு இளைஞர்கள் தாக்கிய சம்பவம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருக்கிறார். “திருத்தணி சம்பவத்திற்கு தற்போதைய சினிமாவும் காரணம்தான். … Read more

அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி வருமா? ஜனவரி 6-ல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்

Big Day for Tamil Nadu: வரும் ஜனவரி 6 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ள முக்கிய அம்சங்கள் மற்றும் அறிவிப்புகள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. இடைக்கால பட்ஜெட்,  பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த முக்கிய முடிவுகள்.

இந்திய அணியில் இடம்பிடிக்க குறுக்கு வழி: புதுச்சேரி கிரிக்கெட் தில்லு முல்லு!

Puducherry Cricket Scam: ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் வீரரின் கனவும் ஏதோ ஒரு நாள் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதுதான். ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் போட்டிகளே இந்த கனவுக்கான நுழைவு வாயில். ஆனால், புதுச்சேரியில் திறமைக்கு பதிலாக ‘பணம் மற்றும் போலி ஆவணங்கள்’ மூலமாக வெளிமாநில கிரிக்கெட் வீரர்கள் அம்மாநில அணிக்கு தேர்வு செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. Add Zee News as a Preferred Source ஐபிஎல் கனவும் … Read more

Samsung Galaxy S25 Ultra 512GB: அமேசானில் மாபெரும் தள்ளுபடி, முந்துங்கள்

Samsung Galaxy S25 Ultra: சாம்சங் கேலக்சி எஸ்25 அல்ட்ரா 2025 ஆம் ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போனாக கருதப்படுகின்றது. ஒரு புதிய முதன்மை ஸ்மார்ட்போனை வாங்கும் எண்ணத்தில் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.  Add Zee News as a Preferred Source Amazon Sale அமேசான் நிறுவனம் Samsung Galaxy S25 Ultra ஸ்மார்ட்போனில் ஒரு சிறந்த சலுகையை வழங்குகிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் விலை இன்னும் மலிவாகிறது. Samsung Galaxy … Read more

ஆங்கில புத்தாண்டு: முதல்வர் ஸ்டாலின் உள்பட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து…

சென்னை: 2026ம் ஆண்டு பிறப்பதை முன்னிட்டு,  தமிழ்நாடு  முதல்வர் ஸ்டாலின் உள்பட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜனநாயகப் போரில் வெற்றிதரும் புத்தாண்டு 2026 என  மு.க. ஸ்டாலின் வாழ்த்து  தெரிவித்து உள்ளார். மக்களுக்கு நிறைவான சந்தோஷத்தை வழங்கும் ஆண்டாக புத்தாண்டு அமைய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்து உள்ளார். முதல்வர் ஸ்டாலின்:  தனது எக்ஸ் தளப் பக்கத்தில் முதல்வர் பதிவிட்டுள்ளதாவது, உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புகளுக்கும், அனைத்து … Read more