தம்பி மகனே மாப்பிள்ளை… பாகிஸ்தான் ராணுவ தளபதி மகள் திருமணம் – ரகசியமாக நடந்தது ஏன்?

Asim Munir Daughter Wedding: பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் தனது மகளுக்கும், தனது இளைய சகோதரனின் மகன் அப்துல் ரஹ்மான் என்பவருக்கும் இடையே திருமணம் நடத்திவைத்துள்ளார்.

'எஸ்.பி ஆபீஸுக்கு போய் வீலிங் வீடியோ போடப் போறோம்'- ரீல்ஸ் வெளியிட்ட வாலிபர்… 'திருத்திய' போலீஸ்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் வீலிங் செய்து, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் பைக்குகளை ஓட்டிச் சென்று சாகசங்கள் செய்து அதனை  ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டா மற்றும்  முகநூலில் பதிவு செய்து வருகின்றனர். இவ்வாறு இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்பவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் போலீஸார் தேடிப் பிடித்து பைக்குகளை பறிமுதல் செய்வதுடன், அபராதமும் விதித்து வருகின்றனர். இந்த நிலையில்  நாகர்கோவில் பள்ளிவிளை பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் … Read more

2025ல் அதிக சம்பளம் வாங்கிய தமிழ் நடிகர்கள்.. ரஜினி, கமல் கூட இல்ல..

2025 Top highest paid Tamil Actor: தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகர்கள் யார் என்பது குறித்த விவரம், தற்போது வெளிவந்து இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து முக்கிய முடிவு? தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் தீவிர ஆலோசனை

Government Employees Protest: பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து அரசு ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக தலைமை செயலகத்தில் மூன்று அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல். இந்த ஆலோசனை கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சென்னையில் திருடிய தங்க நகையுடன் கம்பி நீட்டிய ம.பி.யைச் சேர்ந்த பெண் டெல்லியில் கைது

சென்னை ஏழு கிணறு (Seven Wells) பகுதியில் தங்க நகைகளை திருடிய வழக்கில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது பெண்ணை சென்னை மாநகர காவல்துறை டெல்லியில் கைது செய்துள்ளது. ஆவடி, கோவில்பதாகை பகுதியைச் சேர்ந்த அசோக் குமார் (44) தனது குடும்பத்துடன், கடந்த டிசம்பர் 10ஆம் தேதி ஏழு கிணறு பகுதியில் உள்ள கடையில் இருந்து சுமார் 69 கிராம் தங்க நகைகள் வாங்கியுள்ளார். பின்னர், சௌகார்பேட்டை, பெருமாள் முதலி தெருவில் உள்ள ஓட்டலில் உணவு … Read more

கோவை: பேக்கரியில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு; என்ன நடந்தது?

உத்தரப்பிரதேசம் மாநிலத்தைப் பூர்விகமாகக் கொண்டவர்கள் ராகேஷ் மற்றும் கோவிந்த். இந்த இளைஞர்கள், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். கோவை கடந்த டிசம்பர் 15-ம் தேதி அவர்கள் இருவரும் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு பேக்கரிக்குச் சென்றுள்ளனர். அப்போது கடையிலிருந்த இரண்டு நபர்கள், வட மாநில இளைஞர்களிடம் தமிழில் ஏதோ கேட்டுள்ளனர். தங்களுக்குப் புரியாததால் வட மாநிலத் தொழிலாளர்கள் சைகை மூலம் விளக்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த 2 பேர் கொண்ட கும்பல், … Read more

ஓடும் வேனில் இளம்பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்முறை… நிர்பயா போல மீண்டும் கொடூரம்!

Faridabad Gang Rape Case: ஓடும் வேனில் 28 வயது பெண்ணை ஒரு கும்பல் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி, சாலையில் தூக்கி வீசி சென்ற சம்பவம் டெல்லி அருகே நடந்தேறியுள்ளது.

பெண்கள், முதியோர் கவனத்திற்கு… 7 உதவித்தொகை திட்டங்கள் – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Government : முதியோர் ஓய்வூதியம், மகப்பேறு  உதவித்தொகை உள்ளிட்ட 7 திட்டங்களை பெற தேவையான ஆவணங்களின் பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.

157 ரன்களை அதிரடியாக அடித்த CSK வீரர்… இதனால் பிளேயிங் லெவனில் எந்த வீரருக்கு ஆப்பு?

Chennai Super Kings, Sarfaraz Khan IPL 2026: விஜய் ஹசாரே கோப்பை தொடர் கடந்த டிசம்பர் 24ஆம் தேதி தொடங்கியது. ஒருநாள் கிரிக்கெட் பார்மட்டில் நடைபெறும் இந்த உள்நாட்டு தொடரில் பிரதான 32 அணிகள் போட்டியிடுகின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 8 அணிகள் இடம்பெற்றிருக்கும். Add Zee News as a Preferred Source Vijay Hazare Trophy 2025-26: மும்பை – கோவா அணிகள் மோதல் குரூப் சுற்றில் தங்களின் பிரிவில் … Read more

சமவேலைக்கு சம ஊதியம்: 6-வது நாளாக தொடர்கிறது ஆசிரியர்கள் போராட்டம் – போக்குவரத்து பாதிப்பு…

சென்னை: சமவேலைக்கு சம ஊதியம்  கோரி,  ஆசிரியர்கள் போராட்டம் 6-வது நாளாக தொர்கிறது . இதனால், கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறை யினர் அவர்களை அங்கிருந்து அகற்றினர். தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் 2009 மே 31-ம் தேதி நியமிக்​கப்​பட்ட அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்​களுக்கு ஓர் ஊதி​ய​மும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணி நியமனம் செய்​யப்​பட்ட ஆசிரியர்​களுக்கு மற்​றொரு ஊதி​ய​மும் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. ஒரு​நாள் வித்​தி​யாசத்​தில் அடிப்​படை ஊதி​யத்​தில் ரூ.3,170 குறைந்​துள்​ளது. இதனால், சுமார் … Read more