BB Tamil 9: "ராஜ வேலைகள் எல்லாத்தையும் பார்க்கிற ஒரு குட்டி கனிதான் அரோரா" – விஜே பார்வதி சாடல்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 86 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த எவிக்ஷனில் அமித், கனி இருவரும் வெளியேறியிருக்கின்றனர். மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடக்கிறது. BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது புரொமோவில் அரோரா குறித்து சாண்ட்ராவிடம் பார்வதி பேசிக்கொண்டிருக்கிறார். “எனக்கு அரோரா இன்னொரு கனி மாதிரிதான் தெரியுது. பேசுறதுல … Read more

அரசு இ-சேவை மையம் மீண்டும் எப்போது திறக்கும்? இலவச பஸ்பாஸ் குட் நியூஸ்

Tamil Nadu Government : அரசு இ-சேவை மையங்களுக்கு விடுமுறை மற்றும் இலவச பஸ்பாஸ் குறித்த முக்கிய அப்டேட்டுகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.  

தொடர்ந்து சொதப்பும் CSK-வின் முக்கிய வீரர்.. இப்படி ஆடினா எப்படி? முழு விவரம்!

Chennai Super kings Player Dewald Brevis: தென்னாப்பிரிக்காவின் பிரபல டி20 லீக்கான SA20 தொடர் டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான டெவால்ட் ப்ரீவிஸ் விளையாடி வருகிறார். இந்த சூழலில், இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் கடுமையாக சொதப்பி உள்ளார். Add Zee News as a Preferred Source … Read more

iPhone Fold முதல் Samsung Galaxy S26 Ultra வரை.. 2026ல் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்கள்!

Top Smartphone Launch in 2026: 2025-ஆம் ஆண்டு ஸ்மார்ட்போன் உலகிற்கு ஒரு அற்புதமான ஆண்டாக அமைந்தது. சாம்சங் நிறுவனத்தின் Galaxy Z Fold முதல், ஆப்பிள் நிறுவனத்தின் புதிய, மெல்லிய மற்றும் இலகுவான iPhone Air வரை பல வியக்கத்தக்க ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு அறிமுகமாயின. அந்த வகையில், 2025-இல் வெளியான சிறந்த போன்கள், 2026-ஆம் ஆண்டு அறிமுகமாகவிருக்கும் போன்களுக்கு ஒரு வலுவான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, 2024-ஆம் ஆண்டில் நாம் கண்டது போல, பெயரளவிலான செயற்கை … Read more

வடகிழக்கு பருவமழை இயல்பை விட 3% குறைவாக பெய்துள்ளது! சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில்  நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட 3% குறைவாக பெய்துள்ளது என சென்னை வானிலை மையம்  தெரிவித்து உள்ளது.  இந்தியாவில் ஜூன் 1-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை பெய்யும் மழை தென்மேற்கு பருவ மழையாகவும், அக்டோபர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை பெய்யும் மழை வடகிழக்கு பருவ மழையாகவும் பதிவு செய்யப்படுகிறது.  நடப்பாண்டு,  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்  வடகிழக்கு பருவமழை,  அக்டோபர்  15ந்தேதி தொடங்கியது. இதை  … Read more

BB Tamil 9 Day 86: ‘பாரு என்னை அடிச்சிட்டா’ – சீன் போட்டு அலறிய கம்மு; அட்டகாச அரோரா

டிக்கெட் டு ஃபினாலே போட்டியில் மூன்று டாஸ்க்குகள் முடிந்த நிலையில் அரோரா, விக்ரம், சபரி ஆகிய மூவரும் ஸ்கோர் போர்டில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். மூவருமே 19 பாயிண்ட்ஸ். அடுத்தடுத்த டாஸக்குகளில் நிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறலாம். முதல் டாஸ்க்கில் நீண்ட நேரம் போராடி 9 பாயிண்ட்டுகளைப் பெற்ற சுபிக்ஷா, அடுத்தடுத்த டாஸ்குகளில் பின்தங்கியது பரிதாபம். பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 86 TTF முதல் டாஸ்க் தொடர்ந்து கொண்டிருந்தது. பாரு, திவ்யா … Read more

ராஜ் நிடிமோருவுடன் நெருக்கம்! ஹனிமூன் புகைப்படங்ளைப் பகிர்ந்த சமந்தா ரூத் பிரபு

Samantha Ruth Prabhu Honeymoon Pic’s: சமந்தா மற்றும் ராஜ் நிடிமோரு தற்போது போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் (Lisbon) நகரில் தங்கள் ஹனிமூன் விடுமுறையைக் கொண்டாடி வருகின்றனர். இது குறித்த புகைப்படங்களை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “How December goes” என்ற கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளார்.

Jana Nayagan: 'ஜனநாயகன்' ரீமேக்கா? – சொல்கிறார் 'பகவந்த் கேசரி' பட இயக்குநர் அனில் ரவிபுடி

விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வருகிறது. அ.வினோத் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாகவும், பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்களைத் தாண்டி மமிதா பைஜூ, நரேன், பிரியாமணி, பிரகாஷ்ராஜ் என நட்சத்திரங்கள் பலரும் நடித்திருக்கிறார்கள். Jana Nayagan – Vijay ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் பணிகள் தொடங்கப்பட்டது முதல் இப்படம் தெலுங்கு திரைப்படமான ‘பகவந்த் கேசரி’ படத்தின் தமிழ் ரீமேக் என்ற தகவல் … Read more

ஜனவரி 6ந்தேதி தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்!

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில்,  தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் ஜனவரி 6ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2026ம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர், ஜனவரி 20ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது. அன்றைய தினம்  கவர்னர் உரை ஆற்ற உள்ளார்.  தமிழ்நாடு அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட  அறிக்கையை கவர்னர்   பேரவையில் வாசிப்பார். இதுகுறித்து பேசிய  சபாநாயகர் அப்பாவு,  தமிழகத்தில் எந்த மரபையும் மாற்ற மாட்டோம். பழைய மரபு படி தான் நடக்கும். கவர்னர் தமிழக … Read more

கோவை: 'TNPL, யானைக்குத் தண்ணீர் சிகிச்சை, கேஸ் லாரி விபத்து' – ஜனவரி டூ ஜூன் 2025 | Photo Flashback

ஜனவரி 2025 – கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது பிப்ரவரி 2025 – கோவையில் புதிய பா.ஜ.க அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார் பிப்ரவரி 2025 – வனத்துறையில் ரோந்து பணிக்காக வந்திருந்த பிரத்யேக வாகனம் பிப்ரவரி 2025 – ஈஷா யோகா மையத்தில் நடந்த சிவராத்திரி நிகழ்வு மார்ச் 2025 – சாலை விரிவாகத்திற்க்காக அன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் வெட்டப்பட்ட மரங்கள் மார்ச் … Read more