பொங்கல் பரிசுத் தொகுப்பு முக்கிய அப்டேட்! ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்

Pongal Gift : தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்த முக்கிய அப்டேட். ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களில் யாருக்கு பொங்கல் பரிசு கிடைக்கும்?, யாருக்கு பொங்கல் பரிசு கிடைக்காது? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

கோவையில் சர்வதேச ஹாக்கி மைதானத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

கோவை : கோவையில்   கட்டப்பட்டுள்ள சர்வதேச ஹாக்கி மைதானத்தை  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்து, ஹாக்கி விளையாடினார். கோவையில் ஆர்.எஸ்.புரத்தில் ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் 6,500 சதுர அடி பரப்பிலான சர்வதேச ஹாக்கி மைதானம் கட்டப்பட்டுள்ளது. இந்த தைதானத்தை  இன்று திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.  இந்த மைதானத்தில் ஹாக்கி விளையாடியஉதயநிதி, பிஎஸ்ஜி – கேஜி அணிகள் பங்கேற்கும் போட்டியை தொடங்கி வைத்தார். இந்த ஹாக்கி மைதானத்தில் இரவிலும் போட்டிகள் … Read more

குளிர் அதிகரிக்கும்.. மழையும் பெய்யும் – வானிலை மையம் அப்டேட்!

Rain Alert: தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

சென்னை பல்கலைக்கழக வேந்தர் நியமனம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் மசோதாவை திருப்பி அனுப்பினர் குடியரசு தலைவர் முர்மு…

டெல்லி: சென்னை பல்கலைக்கழக வேந்தரை நியமிக்கவும், நீக்கவும் அரசுக்கு அதிகாரம் வழங்கும் சட்ட திருத்த மசோதாவை, ஆளுநர் குடியரசு தலைவர் பரிசீலனைக்கு அனுப்பிய நிலையில், அந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க முடியாது என கூறி  குடியரசு தலைவர் முர்மு திருப்பி அனுப்பினார் .  கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில்  சென்னை, பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை நீக்கவும், நியமிக்கவும் அரசுக்கு அதிகாரம் அளித்து சட்ட மசோதாநிறைவேற்றப்பட்டது.  இது போன்று பல்வேறு சட்ட மசோதாக்கள் … Read more

"இன்ஜின் இல்லாத கார் திமுக; அதை கூட்டணி என்ற லாரி இழுக்கிறது" – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி கும்மிடிப்பூண்டியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “2026-ல் அதிமுக ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது. இது ஒரு ஜனநாயகக் கட்சி. உழைப்பவர்களுக்கு இங்கு மரியாதை உண்டு. அவர்களுக்கு வீடு தேடி பதவி தருவோம். திமுகவில் கருணாநிதி குடும்பத்துக்கு மட்டுமே ஆட்சி அதிகாரம் கிடைக்கும். அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. 8 கோடி மக்களைச் சுரண்டி ஒரு குடும்பம் வாழ்கிறது. உதயநிதி ஸ்டாலின், மு.க. … Read more

ஸ்ரீகாந்த் நடித்து இருக்கும் தி பெட் படம்! எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!

இயக்குநர் எஸ். மணிபாரதி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘தி பெட்’ படம் ஜனவரி 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் விமர்சனத்தை பற்றி பார்ப்போம்.  

ஜனவரி மாதம் மட்டும் 15 நாட்கள் விடுமுறை – எந்த எந்த தேதி தெரியுமா?

January Government holidays: 31 நாட்கள் கொண்ட ஜனவரி மாதத்தில் மொத்தம் 15 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.   

பவுலிங்கில் செஞ்சூரி அடித்த சிஎஸ்கே இளம் வீரர்! எதிரணிக்கு கொண்டாட்டம்

Chennai Super Kings : விஜய் ஹசாரே போட்டியில் புதுச்சேரி கேப்டனாக இருப்பவர் அமன்கான். இவரை சிஎஸ்கே அணி ஐபிஎல் 2026 ஏலத்தில் 40 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளது. ஆனால், இவர் விஜய் ஹசாரே போட்டியில் ஜார்கண்ட் அணிக்கு எதிராக பத்து ஓவர்களில் 123 ரன்களை வாரி வழங்கினார். இதன் மூலம், லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையைப் படைத்தார். கடந்த வாரம் பீகார் அணிக்கு எதிராக அருணாச்சலப் பிரதேசத்தின் … Read more

உங்கள் மொபைலை உளவு பார்க்கிறார்களா? கண்டுபிடிக்க டிப்ஸ்

Mobile Hacking Tips : இன்றைய டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட்போன்கள் நமது வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டன. அதே சமயம், ஸ்மார்ட்போன் ஹேக்கிங் மற்றும் ‘கால் ஃபார்வர்டிங்’ (Call Forwarding) மோசடிகள் அதிகரித்து வருவது பெரும் கவலையை அளிக்கிறது. ஹேக்கர்கள் நமது அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் மிக முக்கியமாக வங்கிப் பரிவர்த்தனைக்கான ஓடிபி (OTP) எண்களை நமக்குத் தெரியாமலேயே வேறு எண்களுக்குத் திசைதிருப்பி விடுகின்றனர். இப்படியான ரகசியக் கண்காணிப்பிலிருந்து நமது ஸ்மார்ட்போனை பாதுகாப்பது எப்படி என்பது குறித்த … Read more