சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக அரசுக்கு எதிர7க ஜனவரி 6-ஆம் தேதி மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் ராணி தலைமை தாங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழ்நாட்டில், அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவு ஊழியர்களுக்கு பல ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. அதனால், சத்துணவு … Read more