Samsung Galaxy S24 Ultra: பிளிப்கார்ட் விற்பனையில் மாபெரும் Rs.55,000 தள்ளுபடி

Samsung Galaxy S24 Ultra: புத்தாண்டு தொடங்கியுள்ள வேளையில், சாம்சங்கின் 2024 ஃபிளாக்ஷிப் போனான Samsung Galaxy S24 Ultra-வின் விலை குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டுள்ளது. சாம்சங் போனில் கிடைக்கும் இந்த சலுகையை பற்றி இந்த பதிவில் காணலாம். Add Zee News as a Preferred Source Flipkart Sale அறிமுகப்படுத்தப்பட்டபோது அதன் பிரீமியம் விலை காரணமாக Samsung Galaxy S24 Ultra போனைத் தவிர்த்த பயனர்களுக்கு, இந்த சலுகை இப்போது மிகவும் கவர்ச்சிகரமானதாக மாறியுள்ளது. … Read more

1000 கிலோ வெடிமருந்துகளுடன் சென்று தாக்கும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘பிரளே’ ஏவுகணை சோதனை வெற்றி!

டெல்லி: 1000 கிலோ வெடிமருந்துகளுடன் 500 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘பிரளே’ ஏவுகணை சோதனை வெற்றி  பெற்றுள்ளதாக டிஆர்டிஒ மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளாா். ‘பிரளே’விற்கான பயனர் சோதனைகளை இந்தியா வெற்றிகரமாக சோதித்தது. ஒற்றை ஏவுகணையிலிருந்து அடுத்தடுத்து 2 ஏவுகணைகள் ஏவப்பட்டன. இந்த சோதனைகள் வெற்றிகரமாக நடைபெற்றதாகவும்,   துப்பாக்கிச் சூட்டை அதிகரிக்க டிஆர்டிஓவின் தொடர்ச்சியான 4வது நாள் சோதனை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  உள்நாட்டில் … Read more

40 பேர் பலி… சுவிஸ் பாரில் வெடிவிபத்து… புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோகம்

Switzerland Bar Blast: சுவிட்ஸர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானா நகரில் உள்ள பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 40 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராமேஸ்வரம்: காணிக்கை பணத்தில் கைவைத்த கோயில் ஊழியர் – சிக்கவைத்த சிசிடிவி!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதிலும் இருந்து வந்து செல்கின்றனர். இவர்கள் கோயிலில் உள்ள பல்வேறு சன்னிதிகள் முன் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் காணிக்கையாக பணம், நகைகள் மற்றும் பட்டாடைகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். இவ்வாறு செலுத்தப்படும் காணிக்கைகள் ஒவ்வொரு மாதமும் கோயில் அம்மன் சன்னிதி அனுப்பு மண்டபத்தில் வைத்து எண்ணப்படும். கடந்த மாதத்திற்கான உண்டியல் திறப்பு கடந்த 30-ம் தேதி நடைபெற்றது. கோயிலின் பிரதான உண்டியல்கள் மற்றும் உபகோயில்களின் உண்டியல் திறப்பில் அறநிலையத்துறை அதிகாரிகள், … Read more

2026-ல் அதிக படங்களில் கமிட் ஆன 2 நடிகர்கள்! இவங்க ரெண்டு பேருக்குதான் போட்டியா?

Tamil Actors Has Big Films Line Ups In 2026 : 2026 புத்தாண்டு பிறந்து விட்டது. தமிழ் திரையுலகை பொறுத்தவரை, இரண்டு நடிகர்கள்தான் அதிக படங்களில் கமிட் ஆகி இருக்கின்றனர். அவர்கள் யார் தெரியுமா?  

5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. சென்னையிலும் இருக்கு! வானிலை மையம் அலர்ட்

Rain Alert: தமிழகத்தில் இன்று (ஜனவரி 01) 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.   

ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.6 லட்சம் கடன்! அன்புமணி சாடல்

சென்னை: தி.மு.க. அரசு ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.6 லட்சம் கடன் வைத்துள்ளது என  குற்றம் சாட்டி உள்ள பாமக தலைவர் அன்புமணி,   கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக மட்டும் தான் கடன் வாங்கியதாக தி.மு.க. அரசு கட்டமைத்த பிம்பம் தகர்க்கப்பட்டுள்ளது என விமர்சித்து உள்ளார். இதுதொடர்பாக, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராம தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி,  தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 4 ஆண்டுகளில் ரூ. … Read more

டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு! விடைத்தாளை இனி பதிவிறக்கிக் கொள்ளலாம்

TNPSC: டிஎன்பிஎஸ்சி நடத்தும் கணிணி வழித் தேர்வுகளில் விடைத்தாளை உத்தேச விடைகளின்போதே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

2026இல் இந்திய அணி விளையாடும் போட்டிகள்… ஜனவரி டூ டிசம்பர் வரை – முழு அட்டவணை

Team India Schedule 2026: 2025ஆம் ஆண்டில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு சிறப்பான ஆண்டு என்றும் சொல்ல முடியாது, சுமாரான ஆண்டு என்றும் சொல்ல முடியாது. இந்தாண்டின் தொடக்கத்தில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது, சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. Add Zee News as a Preferred Source Team India: 2025இல் இந்திய அணிக்கு நடந்த … Read more