தொழிலதிபர் சிஜே ராய் தற்கொலை… IT ரெய்டின் போது பரபரப்பு – யார் இவர்…?
CJ Roy Net Worth: Confident Group குழுமத்தின் நிறுவனத் தலைவர் சிஜே ராய் வருமான வரி சோதனையின் போது, தற்கொலை செய்த கொண்ட நிலையில் அவர் யார் என்பதை இங்கு காணலாம்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
CJ Roy Net Worth: Confident Group குழுமத்தின் நிறுவனத் தலைவர் சிஜே ராய் வருமான வரி சோதனையின் போது, தற்கொலை செய்த கொண்ட நிலையில் அவர் யார் என்பதை இங்கு காணலாம்.
Tamil Nadu Weather Latest Update Today: தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை இருக்கும் என்றும் பனிமூட்டமும் இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
India vs New Zealand 5th T20I: இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20ஐ போட்டி திருவனந்தபுரம் நகரில் நாளை (ஜன. 31) மாலை 7 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திலும் நேரலையில் காணலாம். Add Zee News as a Preferred Source IND vs NZ: தொடரை வென்ற இந்தியா மொத்தம் 5 போட்டிகள் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்தியா … Read more
H Raja Hospitalized: பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய், இரண்டு ஆண்டுகளுக்கு முன், தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். தொடர்ந்து நடைபெற்ற 2024 நாடாளுமன்றத் தேர்தல்,விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்களில் தவெக போட்டியிடவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில்தான் முதல்முறையாக களத்தில் இறங்குகிறது தவெக. அந்தக் கட்சிக்கு சமீபத்தில்தான் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டது. வேட்பாளர் தேர்வுக்கான பணிகள் கட்சியில் மிகத் தீவிரமாக நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. வேளச்சேரி… தர்மபுரி… மதுரை வடக்கு! வரும் தேர்தலில் அக்கட்சி … Read more
Sunetra Pawar: மறைந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார், மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சராக நாளை (ஜன. 31) பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகியுள்ள காந்தி டாக்ஸ் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தின் விமர்சனம் இதோ!
Tirupathur loan: திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த படிக்காத பெண்களும் ரூ.10 லட்சம் மானியத்துடன் கூடிய கடனை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் தொகுதியின் தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பழனியாண்டி. இவருக்குச் சொந்தமான கல்குவாரி, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, சிவாயம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தக் கல்குவாரியில் செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சியின் திருச்சி மாவட்டச் செய்தியாளர் கதிரவன், கேமராமேன் செபாஸ்டின், சமூக ஆர்வலர் சுடலைக்கண்ணு, வழக்கறிஞர் திருமலை ராஜன், உதவியாளர் ராஜமாணிக்கம் ஆகிய 5 பேர் சென்றிருக்கின்றனர். அப்போது, குளித்தலை – மணப்பாறை நெடுஞ்சாலையில் இருந்து ட்ரோன் மூலம் … Read more