400 மீட்டர் தூரத்திற்கு… ரூ.18,000 வசூலித்த டாக்ஸி டிரைவர் – ஷாக் சம்பவம்… நடந்தது என்ன?
Mumbai Taxi Scam: வெறும் 400 மீட்டர் தூரத்தில் உள்ள ஹோட்டலுக்குச் செல்ல அமெரிக்க பெண்ணிடம் சுமார் ரூ.18 ஆயிரம் வசூலித்த டாக்ஸி ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.