77ஆவது குடியரசு தினவிழா: மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே தேசியக் கொடி ஏற்றி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி
சென்னை: இந்திய திருநாட்டின் 77ஆவது குடியரசு தினவிழாவையொட்டி சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செய்தார். இதையடுத்து அணிவகுப்பு மரியாதை நடைபெற்று வருகிறது. நாட்டின் 77வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே நிறுவப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் ஆளுநர் ரவி, தேசியக் கொடி ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர். 77ஆவது குடியரசு தினவிழாவையொட்டி சென்னையில் மாநில முதல்வர் ஸ்டாலின் ர் … Read more