Gold: பட்ஜெட் அறிவிப்புகள் தங்கத்தின் விலையைக் குறைக்குமா? Wait பண்ணலாமா?|மத்திய பட்ஜெட் 2026
வரலாற்று உச்சம்… நினைத்துப் பார்க்காத உச்சங்களைத் தாண்டி வருகிறது தங்கம் விலை. நடுத்தர வர்க்க மக்களுக்கு தங்கம் ஆசையாக இருந்தது போய்… இப்போது அச்சமாக மாறி வருகிறது. வருகிற 1-ம் தேதி மத்திய பட்ஜெட் உள்ளது. அதில் வரும் அறிவிப்பு ஏதேனும் இந்தியாவில் தங்கம் விலையைக் குறைக்க வாய்ப்புள்ளதா என்பதை விளக்குகிறார் கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தர். ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர் பட்ஜெட்டுக்கு பின் Share Market-க்கு பூஸ்ட் கிடைக்குமா? முதலீட்டாளர்கள் கவனிக்க!|மத்திய பட்ஜெட் 2026 … Read more