Month: February 2026
இரவில் பிரபல நடிகையுடன் பைக்கில் சுற்றிய ரஜினி! துரத்தி வந்த கார்..உள்ளே இருந்தது யார்?
Radhika Recalls Roaming Around With Rajini : நடிகர் ரஜினிகாந்த், ஒரு பிரபல நடிகையுடன் தனது இளமை காலத்தில் பைக்கில் சுற்றியிருக்கிறார். அந்த நடிகை யார் தெரியுமா?
நீலகிரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை: விண்ணப்பிப்பது எப்படி?
Nilgiris Unemployment Allowance 2026: வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற நீலகிரி மாவட்டத்தினர் விண்ணப்பிக்கலாம் என அந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந்தியாவுடன் விளையாட தயார்! ஆனால்… பாகிஸ்தான் வைத்த 3 கோரிக்கை!
India vs Pakistan: இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 டி20 உலக கோப்பை சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி அமெரிக்காவுக்கு எதிராக வெற்றி பெற்று, அடுத்து நமீபியா அணிக்கு எதிராக விளையாட உள்ளனர். அடுத்து வரும் பிப்ரவரி 15ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலக கோப்பை போட்டி கொழும்புவில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த போட்டி நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பம் நிலவி வருகிறது. … Read more
iPhone 17e Launch: விலை, அம்சங்கள், வெளியீட்டு தேதி, பிற விவரங்கள் இதோ
iPhone 17e Launch: ஆப்பிள் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி, ஆப்பிள் நிறுவனம் இந்த மாதம் iPhone 17 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு, பிப்ரவரி 2025 இல், ஆப்பிள் iPhone SE ஸ்மார்ட்போனை நிறுத்திவிட்டு ஐபோன் 16e ஐ அறிமுகப்படுத்தியது. இதனிடையே பிப்ரவரி 19 ஆம் தேதி ஆப்பிள் புதிய iPhone 17e ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாடல் ஆப்பிளின் சமீபத்திய தொடரில் வெளியான மிகவும் மலிவான ஐபோன்களில் ஒன்றாகும். முந்தைய மாடலை … Read more
தூய்மைப் பணியாளர்ளுக்கு இலவச உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
சென்னை: தமிழ்நாட்டில் தூய்மைப் பணியாளர்களுக்கு 3வேளை இலவச உணவு வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 9ந்தேதி) தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் தூய்மைப் பணியாளர்களின் நலன் கருதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நவம்பர் 15, 2025 அன்று, சென்னை கலைவாணர் அரங்கில் மூன்று வேளையும் இலவச உணவு வழங்கும் சிறப்பான திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இது முன்னோடித் திட்டமாக, சென்னையில் 31,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு ஊட்டச்சத்தான உணவு மற்றும் … Read more
Career: 'Law வேண்டாம்; 'டிகிரி' போதும்' – ஒரு லட்சம் வரை சம்பளம்; டெல்லி உயர் நீதிமன்றத்தில் வேலை
டெல்லி உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? நீதித்துறை உதவியாளர் (Judicial Assistant) அல்லது Restorer. மொத்த காலிப்பணியிடங்கள்: 152 வயது வரம்பு: 18 – 32 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு) கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும். சம்பளம்: மாதத்திற்கு ₹35,400 – 1,12,400. குறிப்பு: கணினியில் ஒரு நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் டைப் செய்யும் ஸ்பீட் வேண்டும். இந்தத் தகுதி இருப்பவர்கள் மட்டுமே இந்தப் பணிக்கு … Read more
கேரள நடிகை ரூமிற்குள் சென்ற கல்லூரி மாணவர்! பின்பு நடந்த அதிர்ச்சி சம்பவம்!
சென்னை தி.நகரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்த கேரள நடிகையிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகக் கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பத்திரப்பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம்? வெளியான முக்கிய அறிவிப்பு!
Land Registraiton: தமிழகத்தில் பத்திரப்பதிவுத்துறையில் சனிக்கிழமைகளில் வசூலிக்கப்படும் ரூ.1,000 சிறப்பு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது.
புறக்கணிக்கப்படும் தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்கள்! பிரதமர் தலையிட முதல்வர் கடிதம்!
சென்னை: தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், அதில் பிரதமர் தலையிட்டு தீர்வு காணவேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் முதல்வர் கடிதம்! தமிழ்நாட்டில் மத்திய அரசினால் அனுமதிக்கப்பட்ட இரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிதியை தாமதமின்றி முழுமையாக முன்னுரிமை அடிப்படையில் விடுவித்திட வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்தமிழ்நாட்டில் மத்தியஅரசுடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு ரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிதியைத் தாமதமின்றி வழங்க வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் … Read more