மாதம் ரூ.70,000 வரை சம்பளம் பெற வாய்ப்பு! 12th முடித்தவர்களுக்கு தாட்கோ மெகா அறிவிப்பு!

TAHDCO : கேட்டரிங் படிப்பில் சேர்ந்து 35 ஆயிரம் ரூபாய் ஆரம்ப சம்பளத்தில் பணியாற்ற தமிழ்நாடு அரசின் தாட்கோ பயிற்சி கொடுக்கிறது. 12 ஆம் வகுப்பு முடித்த திருப்பத்தூர், சேலம், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.  

நடிகர் திலீப்பின் விடுதலையை எதிர்த்து கேரள அரசு மேல்முறையீடு

திருவனந்தபுரம்: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் மலையாள நடிகர்  திலீப் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து   கேரள அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இது கேரள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல நடிகை வன்கொடுமை வழக்கில் மலையாள நடிகர் திலீப் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கேரள அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. வழக்கு தொடர்பான பல டிஜிட்டல் ஆதாரங்களை விசாரணை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என்று அரசு தனது மனுவில்  குறிப்பிட்டுள்ளது. … Read more

40 மாணவிகள் பலி… ஈரான் பள்ளியில் நடந்த பயங்கர அட்டாக்… தொடரும் பதற்றம்

US Israel Attack On Iran: அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து தெற்கு ஈரான் பகுதியில் உள்ள மகளிர் பள்ளியில் நடத்திய தாக்குதலில், 40 மாணவிகள் உயிரிழந்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.

'காங்கிரஸின் சந்திப்பை தவிர்த்த முதல்வர்; பதட்டமடைந்த செல்வப்பெருந்தகை!'- இறுக்கும் டி.ஆர்.பாலு & கோ

கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளால் அனலாக தகித்துக் கொண்டிருக்கிறது அறிவாலயம். சீட்டை குறைத்து விடுவார்களோ என்கிற பதட்டத்தில் இருக்கும் வைகோ ஒரு துண்டு சீட்டோடு அறிவாலயம் வர, இன்னொரு பக்கம் அறிவாலயத்தில் காங்கிரஸாரை சந்திக்க வாய்ப்பிருந்து அதை தவிர்த்து பரபரப்பை கிளப்பியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். சோடங்கர் & செல்வப்பெருந்தகை திமுக – காங்கிரஸ் கூட்டணி ஏற்கனவே இழுபறியாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இன்று காங்கிரஸின் குழுவை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தது திமுக. கிரிஷ் சோடங்கர் நேற்றிரவு 10 மணிக்கு … Read more

பட்டாசு ஆலையில் விபத்து – 18 தொழிலாளர்கள் பலி; சிதறிய உடல்கள்… ஆந்திராவில் சோகம்

Andhra Pradesh Fire Accident: பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டு 18 தொழிலாளிகள் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் ஆந்திர பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஹேப்பி நியூஸ்! மார்ச் 3ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை.. சற்றுமுன் வெளியான அறிவிப்பு

Hosur Local Holiday On March 3rd: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் வட்டத்திற்கு மார்ச் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.   

ரூ.25,000-க்கும் குறைவான விலை, அட்டகாசமான கேமரா கொண்ட டாப் 5 சாம்சங் போன்கள்

Top 5 Samsung Camera Phones: 2026 ஆம் ஆண்டில், ரூ.25,000 -க்குள், இந்தியாவில் கிடைக்கக்கூடிய சிறந்த 5 சாம்சங் கேமரா போன்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 

பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகள் – மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம்…

மதுரை: மதுரை: பிரதமர் மோடியின் மதுரை வருகையையொட்டி, மதுரையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பிரதமரின் பாதுகாப்பு வாகனங்கள் செல்லும் வழித்தடமான மதுரை விமான நிலையம் பெருங்குடி சந்திப்பிலிருந்து அவனியாபுரம் பைபாஸ் ரோடு, அவனியாபுரம் திருப்பரங்குன்றம் ரோடு வரை எந்த ஒரு வாகனமும் செல்ல அனுமதி இல்லை என போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மதுரையில் நாளை மாலை தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார். இதை … Read more

எங்கே போனார் கமேனி? நிலைகுலைந்த ஈரான்! அதிபர் டிரம்ப் கொடுத்த அதிரடி 'Confirm' செய்தி

Iran-Israel War Latest Update: பிப்ரவரி 28, 2026 அன்று, ஈரானின் அணுசக்தி மற்றும் ராணுவ மையங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டுத் தாக்குதலைத் நடத்தின. டெஹ்ரானில் உள்ள ஜனாதிபதி வளாகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்கள் தாக்கப்பட்ட நிலையில், உச்ச தலைவர் கமேனி ரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

மதுரை: பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக் கூட்டத்தில் ’பெரியார், அண்ணா’ புகைப்படங்கள்!

மதுரையில் உள்ள மண்டேலா நகரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேச இருக்கிறார். நாளை காலை புதுச்சேரியில் நடக்கும் தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசி விட்டு, மதியம் தனி விமானம் மூலம் தஞ்சாவூர் விமானப் படைத்தளத்திற்கு வந்து அங்கு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். அதன் பின் மதியம் 3.30 மணியளவில் சிறப்பு விமானம் மூலம் மதுரைக்கு வருகிறார். … Read more