கேட்டதை கொடுப்பவர் ஸ்டாலின்… மேடையில் பேசிய செல்வப்பெருந்தகை – நோட் பண்ணிய முதல்வர்

Chennai News: கேட்டதையும் கொடுப்பவர் கேட்காதையும் கொடுப்பவர் முதல்வர் என்றும் தமிழக மக்களுக்கு அள்ளி கொடுக்கும் முதல்வராகவும் உள்ளார் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.