சென்னை: கோவையில், வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வரும் வாக்களர்களை இயந்திரமனிதனான ரோபோ ஒன்று சாக்லெட் கொடுத்து வரவேற்றது இது வாக்காளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பாவாடை தாவணியுடன் இளம்பெண் உருவத்திலான அந்த ரோபோ, வாக்காளர்களை வாசலில் நின்று வரவேற்றதை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர். இதுபோன்ற நிலா என்ற ரோபோ ஏற்கனவே புதுச்சேரி தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது கோவையில் டினா என்ற ரோபோ பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று […]