துணைவேந்தர்கள் நியமன வழக்கு: மீண்டும் விசாரிக்க சென்னை  உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவு

சென்னை: துணை வேந்தர் நியமனம் தொடர்பாக உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை  ரத்து செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டனர். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை மாநில முதல்வரே நியமிக்கும் சட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை விதித்திருந்தது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்,  இந்த வழக்கில் அவசரமாக தடை விதிக்க வேண்டிய அவசியம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.