கோவையில் ஐக்கியம்.. ஓட்டு போடாத செந்தில் பாலாஜி.. கரூர் செல்லாதது ஏன்?

Senthil Balaji  Not Vote:  நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் செந்தில் பாலாஜி வாக்களிக்கவில்லை.  தேர்தல் நாளில் கரூர் செல்லாமல், கோவையிலேயே ஐக்கியமாகி இருந்தார். இதற்கான காரணம் குறித்து தெரிந்து கொள்வோம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.