சென்னை: பெண்களுக்கு அறிவுதான் உண்மையான அழகு, படிப்புதான் உலகிலேயே அழகான அணிகலன் என AIACHE & Women’s Christian College இணைந்து நடத்தும் பாராட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். AIACHE & Women’s Christian College சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இன்று பாராட்டு விழா நடைபெற்றது. அகில இந்திய கிறிஸ்தவ உயர்கல்வி சங்கம் மற்றும் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி இணைந்து சமத்துவம், முன்னேற்றம், வளம் என்ற […]