19 வயது மாணவிக்கு… தாலி கட்டிய போலி சாமியார்… உதவிய மனைவி- லீலைகள் அம்பலம்!

Crime News: 19 வயது மாணவியை மிரட்டி, அவரை வலுகட்டாயமாக கடத்தி, வற்புறுத்தி திருமணம் செய்த போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.