இந்திய உணவு மற்றும் பானங்கள் துறையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்துள்ளது என வருமான வரித்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. 1.77 லட்சத்திற்கும் அதிகமான உணவகங்கள் பயன்படுத்திய பான்-இந்தியா பில்லிங் மென்பொருளில் சேமிக்கப்பட்டிருந்த 60 டெராபைட்ட்கள் (TB) அளவிலான தரவுகளை Big Data மற்றும் AI கருவிகள் மூலம் ஆய்வு செய்தபோது இந்த பெரிய அளவிலான மோசடி கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 2019–20 முதல் தற்போது வரை குறைந்தபட்சம் ₹70,000 கோடி மதிப்பிலான வர்த்தகம் வரி […]