சென்னை: வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாதவர்கள், தொலைத்துவிட்டவர்கள் மாற்று ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணைய்ம தெரிவித்துள்ளது. இதுதொடர்பான இந்திய தேர்தல் ஆணையம் விரிவான விளக்கத்தை அளித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? இல்லையா? என்பதை இந்திய தேர்தல் ஆணையத்தின் https://www.eci.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் அறிந்துக் கொள்ளலாம் (அல்லது) ‘ECINET’ என்ற மொபைல் செயலியின் மூலம் அறிந்துக் கொள்ளலாம். வாக்காளர்கள் முதலில் தங்களது ஆண்ட்ராய்டு மொபைலில் ‘ECINET’ என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ள […]