சென்னை: சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியுடன் திமுக தலைமை இன்று தொகுதி பங்கீடு குறித்து முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்துகிறது. திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டு பேச்சுவாா்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. இதன்முலம் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுஉள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு தரப்பில், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு கோரிக்கை வைத்தனர். இதனால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதை திமுக […]